தினசரி தொகுப்புகள்: February 10, 2019

நீர்க்கூடல்நகர் – 3

அலஹாபாத் என்னும் பிரயாக்ராஜுக்கு அந்திக்குள் சென்றுசேர்வதென்று திட்டம். ஆனால் அதற்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. ஐந்துமணிநேரத்தில் போய்விடலாம்தான். ஆனால் காலை என்பது பன்னிரண்டு மணி என கணக்கு. ஒருவழியாக ஒன்பது மணிக்கு எழுந்து...

தெய்வங்களின் வெளி – கடிதங்கள்

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா ? தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் கதை-கட்டுரை...

சுபிட்சமுருகன் – கடிதங்கள்

அன்பு ஆசிரியருக்கு, மிளகாயின் காரம்போல் சுருக்கென ஏறாமல் மிளகின் கார்ப்பாக மெதுவாக பரவுகிறது மனம் முழுவதும்  காந்தல் , சரவண சந்திரனின் "சுபிட்ச முருகன்" வாசித்தபோது .. உங்களின் சிலாகிப்பை படித்தபின்  எதிர்பார்ப்புடன்   நாவலைப் படித்தாலும்,எதிர்பார்ப்பிற்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-48

ஏகாக்ஷர் சொன்னார்: மீண்டும் வில்லவர் எழுவரும் ஒன்றென்றாகி நிரை வகுத்தனர். அப்பால் பீமனை பால்ஹிகர் எதிர்த்துக்கொண்டிருக்கும் செய்தியை முரசுகள் அறிவித்தன. திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் துரியோதனனையும் துச்சாதனனையும் எதிர்த்துக்கொண்டிருந்தனர். “இன்னும் சற்றுபொழுது! இதுவரை வந்துவிட்டோம்!...