தினசரி தொகுப்புகள்: January 22, 2019

அறிவியல் புனைகதைகள் பற்றி…

  அறிவியல் புனைகதைகள் மற்றும்  மீமெய்யியல் படைப்புகளுக்கான ஒரு தளமாக சிங்கப்பூரிலிருந்து  அரூ இணைய இதழ் இரண்டு மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அவ்விதழில் அறிவியல்புனைகதைகளைப்பற்றி என்னுடைய விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது.   கேள்வி அறிவியல் புனைவை ஒரு சீரியஸ்...

பிளெமிங்கோ – கடிதங்கள்

‘நீள’கண்டப் பறவையைத் தேடி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு புலிகாட்டில் கழுத்து நீண்ட பிளெமிங்கோ ’நீள’ கண்டப்பறவையைத் தேடிச்சென்ற கிருஷ்ணன் சங்கரன் அவர்களின் அனுபவம் வாசித்தது அவருடனே சென்று அவற்றையெல்லாம பார்த்தது போலவே இருந்தது. இம்முறை நானும்...

புதிய வாசகர்களின் கடிதங்கள்

அன்பு ஜெ டிசம்பர் 2013ல் இருந்து தினமும் உங்கள் வலைத்தளம் படித்து வருகிறேன். கொற்றவை காடு விசும்பு இன்றைய காந்தி இந்திய சிந்தனை புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளேன் :) இன்றைய காந்தி படித்து முடித்து விட்டேன்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-29

குடில் கதவின் படலில் கை வைத்த குந்தி அரவுமணம் பெற்ற புரவிபோல் உடல் சிலிர்த்து நின்றாள். “இங்கே எவரோ இருக்கிறார்கள்” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “இந்த அறைக்கு அடியில் நிலவறை...