தினசரி தொகுப்புகள்: January 19, 2019

பிரபஞ்சனும் ஷாஜியும்

பிரபஞ்சனும் நானும் ஷாஜி இறந்தவர்களைப்பற்றி எழுதுவதற்கு தமிழகத்தில் ஒரு ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இறந்தவர் நல்லவர், இனியவர், சாதனையாளர், அரியவர் - அவ்வளவுதான். இதை எழுத தனக்கிருக்கும் தகுதி என்ன? எழுதுபவர் அவருக்கு எவ்வளவு அணுக்கமானவர், அவர்...

நிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்

நிலத்தில் படகுகள் ஜேனிஸ் பரியத்  - வாங்க நிலத்தில் படகுகள் - ஜேனிஸ் பரியத் நிலத்தில் படகுகள் அன்புள்ள ஜெ இந்த புத்தகவிழாவில் நான் வாங்கிய நூல்களில் உடனே படித்தநூல் ஜேனிஸ் பரியத்தின் நிலத்தில் படகுகள். ஏற்கனவே விஷ்ணுபுரம்...

நற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’

  அமேசானில் மின்நூலாக வெளிவந்த தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் இப்போது நற்றிணை வெளியீடாக வந்துள்ளது. பெரும்பாலும் தென்தமிழகத்தைச் சேர்ந்த நாட்டார்தெய்வங்களின் கதைகளின் மறுஆக்கங்கள் இவை. அந்தக் கதைகளிலிருந்து ஒரு கண்டடைதலை நோக்கிச் செல்லும் அமைப்பு...

இலக்கியமுன்னோடிகள்

இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள் இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்… அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். தமிழ் எழுத்தாளர்கள்ப் பற்றிய தங்களின் அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய " இலக்கிய முன்னோடிகள் வரிசை" என்ற கட்டுரைத்தொகுப்பு  எம்.எஸ் கல்யாணசுந்தரம், கு.பா.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,மெளனி என்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26

இரவுக்குரிய ஆடைகளை கர்ணனுக்கு அணிவித்துவிட்டு தலைவணங்கி ஏவலன் மெதுவாக பின்னடி வைத்துச் சென்று குடிலின் கதவை மூடினான். கர்ணன் கைகளை மேலே நீட்டமுடியாதபடி அந்த மரக்குடிலின் அறை உயரம் குறைவானதாக இருந்தது. கொடிகளை...