தினசரி தொகுப்புகள்: January 8, 2019

அகச்சான்றின் காட்சிவடிவங்கள்

ரிஷான் ஷெரீப் எழுதிய சினிமாக்கட்டுரைகள் - நேர்காணல்களின் தொகுதியான ‘ஆழங்களினூடு...’ என்னும் நூலுக்கான முன்னுரை. வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை வெளியீடு பார்வதிபுரத்தைச் சேர்ந்த பழைய தோழி ஒருத்தி லண்டனில் பணிபுரிகிறார். கணிதத்தில் முனைவர் பட்டம்...

காடு – மீண்டுமொரு வாசிப்பு

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்பு ஜெ, நலம்தானே? மன்னிக்கவும், கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட மலர் ஏற்றுமதிகள் பணிச்சுமையினால் இந்த வருடமும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள். சமீபத்தில் காடு இரண்டாம் முறை...

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரை

  அன்புநிறை ஜெ, வணக்கம், இந்த ஆண்டு புத்தக காட்சியில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் இந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான புத்தகங்களை பரிந்துரைத்தால் மிக உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் தீவிர...

பிரபஞ்சன் : கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், ஒரு மனிதனுக்காக எனது வாழ்நாளில் ஒருவரை நினைவுகூர்ந்து எழுதும் முதல் அஞ்சலி. எனது துறையில் ஒரு பெரிய ஆளுமையிடம் எனது அகங்காரத்தினாலும், அறியாமையினாலும், சல்லிதனத்தினாலும் அவரின் ஏசி அறையில் திட்டுவாங்கி துரத்தபட்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15

துச்சாதனன் கர்ணனின் அருகே செல்கையில் நடை தளர்ந்தான். கைகள் கூப்பியிருக்க விழிநீர் வழிய நின்ற அவனை தொலைவிலேயே கண்டு தேரிலிருந்து இறங்கி இரு கைகளையும் விரித்தபடி கர்ணன் எதிர்கொண்டான். துச்சாதனன் அருகணைந்து அவன்...