Daily Archive: December 27, 2018

விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் ஆற்றிய உரை விஷ்ணுபுரம் காணொளிகள் வங்கத்தின் பெண்குரல் அனிதா அக்னிஹோத்ரி கதைகள் எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி ‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி ‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116463

விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் மலையாள எழுத்தாளர், நடிகர், இயக்குநர் மதுபால் அவர்கள் ஆற்றிய உரை சிறுகதை: இலைகள் பச்சைநிறம்; பூக்கள் வெள்ளைநிறம்- மதுபால் தெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால் ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்   அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

Permanent link to this article: https://www.jeyamohan.in/116466

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி 23-12-2018 அன்று நிகழ்ந்த விழாவில் சுனீல் கிருஷ்ணன் ஆற்றிய உரை விஷ்ணுபுரம் காணொளிகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/116436

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5

விஷ்ணுபுரம் காணொளிகள் அன்பிற்கினிய நண்பர் ஜெ அவர்களுக்கு வணக்கம், இந்தாண்டு விஷ்ணுபுரம் விருது விழா வழக்கம்போல் மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் .நமது நண்பர்களுக்கு பாராட்டுக்கள். கடினமான பணிச்சுமையில்.. நண்பர் அலெக்ஸ் பிரிவு தனிமை.. 2 நாள் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். அதற்கு உங்களுக்கு .நன்றி. 2 ஆண்டுகளாக எந்த நூலும் முழுமையாக வாசிக்கவில்லை அவற்றை update செய்துகொண்டேன். விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சார்பில் நடக்கும் நிகழ்வில் ஆவலோடு பங்கேற்க விரும்புகிறேன். வாய்ப்பளிக்கவும். மிகவும் நன்றி அன்புடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116457

விஷ்ணுபுரம் விழா :கடிதங்கள் 4

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் அமைப்பின் சந்திப்புகளில் அனைத்து அரங்குகளும் மிகசிறப்பாக நிகழ்ந்தன. நான் அவ்வப்போது இலக்கியநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. வெறும்பேச்சுக்கள் இல்லாமல் இப்படி ஒரு விரிவான நிகழ்ச்சி நிகழ்வது, அதன் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளவை மட்டுமே பேசப்படுவதும் மிக முக்கியமானது. அதோடு இந்த அரங்கில் தமிழிலக்கியத்தின் பெரும்பாலான முகங்கள் வந்துகூடிவிடுகின்றன. எல்லாருக்கும் சொந்தமான கருத்துக்கள் உள்ளன. அவை எழுந்துவரும். ஆகவே கருத்துமோதல் நடந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இந்நிகழ்ச்சி வழக்கமான நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபடுகிறது. இது ஒரு சிற்றிதழ்சார்ந்த நிகழ்ச்சி. அதற்குரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116488

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-3

வெள்ளி எழுந்துவிட்ட முதற்காலைப் பொழுதில் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலுக்கு வெளியே காவலர் தலைவனாகிய நிகும்பன் மூன்று வீரர்களுடன் காத்து நின்றிருந்தான். கோட்டை மேல் எரிந்த மீன்நெய் விளக்குகளின் மங்கிய செவ்வெளிச்சம் கீழே விழுந்து புதர்களின் இலைகளை மெருகு கொள்ளச் செய்திருந்தது. ஆனால் எதையும் பிரித்தறிய முடியாதபடி அனைத்து பொருட்களையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒற்றைப் பரப்பென ஆக்கியது அந்த வெளிச்சம். காவல்வீரர்கள் கால் மாற்றி நின்றனர். ஒருவன் மெல்ல இருமினான். அப்பால் கோட்டைக்குள் மையப்பாதையில் ஒற்றைப் புரவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116217