தினசரி தொகுப்புகள்: December 23, 2018

விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று

இன்று, 23-12-2018 மாலை ஐந்தரை மணிக்கு கோவை ராஜஸ்தானி சங்  கலையரங்கில்  பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018  ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருந்து வழங்கும் விழா நடைபெறுகிறது. பேராசிரியர் ராஜ் கௌதமன் தன்...

விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு

    பண்பாடு என்பது நாம் வழக்கமாக நினைத்திருப்பதுபோல ஒரு நதியாக இயல்பாக ஒழுகிவருவது அல்ல. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதிருக்கும் அறிவியக்கத்தால் அதற்கு முந்தைய வரலாற்றிலிருந்து பண்பாட்டுக்கூறுகளை தொகுத்துக்கொண்டு, மதிப்பிட்டு, தேவையானவற்றை தேர்வுசெய்து, அவற்றைக்கொண்டு...

விஷ்ணுபுரம் விழா:விருந்தினர்

    பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது  வழங்கும் விழாவில் இன்று நிகழும் எழுத்தாளர் சந்திப்பில் அனிதா அக்னிஹோத்ரி கலந்துகொள்கிறார். வங்கத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய கதைகள் தமிழாக்கம்செய்யப்பட்டு இந்தத் தளத்தில்...