Daily Archive: December 22, 2018

விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று முதல்

  விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இன்றுமுதல் தொடங்குகிறது. இன்று [22=12-2018] காலை 930 மணிக்கு கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடங்கும். விருந்தினர் உட்பட பன்னிரண்டு எழுத்தாளர்கள் பங்குகொள்கிறார்கள்.   வெளியூரிலிருந்து விழாவுக்கு வருகைதருபவர்கள்தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானி சங் அரங்கிலும் அருகிலுள்ள இரு விடுதிகளிலும். முன்னரே பதிவுசெய்தவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக்கு   எழுத்தாளர் சந்திப்புகள் எழுத்தாளர்கள் சிறியமேடையில் அமர்ந்திருக்க வாசகர்கள் அரங்கென அமைந்து அவர்களிடம் அவர்களின் படைப்புக்களைப் பற்றி கேள்வி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116332

விஷ்ணுபுரம் விழா :எழுத்தாளர் சந்திப்புகள்

  2010ல் விஷ்ணுபுரம் விழா வெறுமே பரிசளிப்பு விழாவாகத்தான் தொடங்கியது. அதைத் தொடர்ந்து முந்தையநாள் சந்திப்புகள் இயல்பாகவே ஒருங்கமைந்தன. பரிசுபெறுபவருடனான சந்திப்பும் விருதளிக்க வருபவர்களுடனான சந்திப்பும் முக்கியமாக அமைந்தன. பின்னர் பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களும் வாசகர்களுடன் உரையாடும் அரங்காக இது மாறியது   சென்ற காலங்களில் நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், கே.என்.செந்தில்,சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், இரா முருகன், பாரதிமணி, இசை, வெயில், வேதசகாயகுமார், ஞானி,முருகவேள், ஜோ டி குரூஸ், லட்சுமி மணிவண்ணன், போகன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116174

வங்கத்தின் பெண்குரல்

வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி பற்றி ராம்குமார் எழுதிய குறிப்பு   அனிதா அக்னிஹோத்ரி கதைகள் நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி ‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி ‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி   திருமதி அனிதா அக்னிஹோத்ரி முதன்மையாக வங்காள மொழியில் தன் படைப்புகளை எழுதிவருகிறார். எழுத்துக்களை சரியாக அடையாளம் கண்டுகொண்ட ஐந்து வயது நிரம்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116180

ராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்

  பதிப்புரை   விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் சார்பில் சென்ற 2010 முதல் அளிக்கப்பட்டுவருகிறது. தமிழின் இலக்கியத்தெளிவற்ற சூழலில் இலக்கிய முன்னோடிகள் கௌரவிக்கப்படாமல் போய்விடலாகாது என்னும் நோக்குடன் உருவாக்கப்பட்ட விருது இது.   இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன்,தெளிவத்தை ஜோசஃப் [இலங்கை] தேவதச்சன், ஞானக்கூத்தன், வண்ணதாசன், சீ.முத்துசாமி [மலேசியா] ஆகியோருக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது விருது பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.   தமிழ் தலித் சிந்தனையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116328

எரிகல் ஏரி- கடிதங்கள்.

  எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி   அன்பின் ஜெ,   சுசித்ராவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும், சிறப்பான மொழிபெயர்ப்பு, நடையில் சற்றே தங்களின் சாயலில் இருந்தது. கதையின் மூலமும் இதே நடையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. என் வாசிப்பின் வாயிலாக இதில் இரு படிமங்களை நான் அனுமானித்தேன். கால சூழ்நிலைகளில் பூமியில் இருந்து பிரிந்து சென்ற அந்த எரிகல் மீண்டும் தன் தாய் மடி சேருவதன் பொருட்டு ஏற்படும் வலிகளும் வேதனைகளும் ஷோக்யொவின் மனதின் வேதனையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116374