Daily Archive: December 19, 2018

தெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்

விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்   விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை   தமிழாக்கம்  அழகியமணவாளன்   லூஸி தெய்வத்தின் மந்தையிலிருந்து வழிதவறிய ஆட்டுக்குட்டி. இதைக் கேட்கும்போதெல்லாம் அவள் உதடுகள் துடிக்கும். மூக்குநுனி சிவந்துவிடும். தெய்வத்தின் நாமத்தை உறுதியாக ஜெபித்தபடி என்றும் தெய்வத்தின் வழியையே பின்தொடரும் ஒரு புனித தேவதையின் மனதுதான் தனக்குள்ளது என்று அவளே சொல்லிக்கொள்வாள். அப்போதெல்லாம் நான் ஒரு நகைச்சுவையை கேட்டதைப்போல ”நீ தெய்வத்தின் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டவள் ” என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116137

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-8

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7 8.முருகை விலக்கும் வேல்   ராஜ்கௌதமன் விரிந்த ஆய்வுப்பின்புலத்துடன் உருவாக்கும் இந்த வரலாற்றுருவாக்க முயற்சியில் சில எல்லைகளைச் சுட்டிக்காட்டவேண்டும்.  ஆரம்பகால வரலாற்றாசிரியர்கள் வம்சவரிசை  வரலாற்றையே உருவாக்கினார்கள். அது மன்னர்களை மட்டுமே சார்ந்தது. மிகக்குறைவாகவே அவர்கள் மக்கள் வரலாற்றை கருத்தில்கொண்டனர்.அதுவும் மன்னர்களின் மெய்கீர்த்திகளைச்சார்ந்து. ஆகவே அது பெருமித வரலாறாகவே இருந்தது.   உதாரணமாக குடவோலை முறையை சொல்லலாம். தமிழகத்தின் ஜனநாயகப்பண்பின் அடையாளமாக குடவோலை முறை முன்வைக்கப்பட்டது. இன்றும் பள்ளிக்கூடங்களில் அவ்வாறுதான் கற்பிக்கப்படுகிறது.மன்னர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115992

அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதங்கள்

புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால் ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால் நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால் ‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெ,   கதையை வெவ்வேறு படிமங்களை இணைப்பதற்கான ஒரு வகையான ‘பேச்சு’ ஆக வடிவமைத்திருக்கும் மதுபாலின் கதைகள் வாசிக்கையில் கொஞ்சம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116279

ராஜ் கௌதமன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம்

    பேரா ராஜ் கௌதமன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரை. அவர் விளக்கு விருது பெற்றபோது நிகழ்த்தப்பட்டது. ராஜ் கௌதமன் என்னும் எழுத்தாளரைப்பற்றிய பார்வை

Permanent link to this article: https://www.jeyamohan.in/116215