Daily Archive: December 17, 2018

புலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்

விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்   விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை   தமிழில்: நிர்மால்யா     லிஜீஷ் பத்மநாபன் கேமராவில் படச்சட்டத்தை நுட்பமாகச் சோதித்தான். ஒரு சதுரத்திற்குள் புலி தனது வாயைப் பிளந்தது. மஞ்சள் கண்களில் சோம்பல் நிறைந்த உணர்ச்சியின்மை. அது சூரிய ஒளியில் மின்னியது. ஒரு காட்சியை வெகு அருகில் பார்க்கும்போது மூர்க்கமானதாக, அச்சமூட்டுவதாக தோன்றுவதைக் கண்டு அவன் வியந்தான். வானத்து மேகங்களின் வண்ணம் புலியின் கண்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116234

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5 6 தமிழ்ப்பண்பாட்டு ஆய்வின் மூன்று புள்ளிகள்   தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றை எழுதுதல் தமிழ் வரலாறு ஓரளவிற்கு எழுதப்பட்ட பின்னரே தொடங்குகிறது. எந்த ஒரு பண்பாட்டு வரலாற்று எழுத்திலும் இருக்கும் இயல்பான குறைபாடு என்னவென்றால் பெரும்பாலும் அது வேறேதோ ஒன்றுக்கான எதிர்வினையாகவே எழுதப்படுகிறது என்பதுதான். எதிரிகளுக்கெதிராக தன்னுடைய அடையாளத்தை தேடிக்கொள்ளுதல், உலகத்தின் முன் தன்னை முன்வைத்தல் போன்ற நோக்கங்கள் அதற்கு இருக்கின்றன.   இந்தியப்பண்பாட்டு வரலாற்றெழுத்து என்பது காலனி ஆதிக்கவாதிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116145

ராஜ்கௌதமனின் அயோத்திதாசர் நூல் இலவசமாக

  இனிய ஜெயம் தமிழ்  இணையக்  கல்விக்கழகத்தில் ,சுனில் கிருஷ்ணன்  மதிப்பீடு  செய்த    ராஜ் கௌதமன்  அவர்களின்  அயோத்திதாசர்  ஆய்வுகள்  நூல் , பொதுப் பயன்பாட்டு  தேவைக்கென  தரவிறக்கிக்கொள்ள  கிடைக்கிறது .அதன் சுட்டி கீழே . http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jZQy&tag=#book1/ கடலூர் சீனு ============================================================================================================= ராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன் ராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு உற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்————இன்றைய கோட்பாட்டு விவாதங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116192

திரைவிழா- கடிதம்

திருவனந்தபுரத்தில்…   ஜெ   இதை சுரேஷ் கண்ணன் இணையத்தில் எழுதியிருந்தார்   படம் துவங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு பொறுமையின்றி கொத்துக் கொத்தாக சில பார்வையாளர்கள் வெளியேறுவதைப் பார்க்கிறேன். அது அவர்களின் உரிமை. மறுக்கவில்லை. ஆனால் அது மற்ற பார்வையாளர்ளுக்கு இடையூறாக இருப்பதையும் அவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் உணர வேண்டும்.   திரைவிழாவின் ஒவ்வொரு வருடமும் இதைப் பற்றி பலமுறை பேசியாகி விட்டது.   ஒரு திரைப்படம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான அவகாசத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116127