Daily Archive: December 16, 2018

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்

  வெண்முரசு நாவல்வரிசையின் இருபதாவது நூலான கார்கடல் விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்தபின்னர் வெளிவரும். விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு இம்முறை வீட்டுப்பாடம் கொஞ்சம் மிகுதி. ஒவ்வொருநாளும் கட்டுரைகள், கதைகள் என தளத்தில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே நண்பர்களின் வசதிக்காக விழா முடிந்தபின்னர் வெண்முரசை வெளியிடலாமென நினைக்கிறேன் ஆகவே வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் இரவில் வெண்முரசு வெளிவரும் கனைத்து அதிர்க்கும் பொங்கு கார்கடல் ஒன்றினாலே என்ற திருப்புகழ் வரி இருநாட்களாக நினைவிலாடிக்கொண்டிருந்தது. இந்நாவலுக்கு ஏன் இந்தத் தலைப்பு என்பது எழுதி முடிக்கையில்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116108

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5

  ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4 5. கருத்துவரைவின் முழுமை   தத்துவ விவாதங்களில் எப்போதுமே கருத்துப்பூசல் [polemics]  ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஷோப்பனோவர், நீட்சே முதல் மார்க்ஸ் வரையிலான தத்துவமுன்னோடிகள் அனைவருமே விரிவான கருத்துப்பூசலில் ஈடுபட்டவர்கள்தான். இலக்கியத்திலும் அதற்கு இடமுண்டு. ஆனால் பண்பாட்டுவிவாதங்களில் கருத்துப்பூசல்களுக்கு பெரிய இடமில்லை. வரலாற்றுவிவாதங்கள் எந்த அளவுக்கு தரவுகளுடன் நிகழ்கின்றனவோ அந்த அளவுக்கு அவை மதிப்புடையவை.   ஆனால் பண்பாட்டுவிவாதங்கள் கருத்துப்பூசல் உச்சத்தில் எழும் வாய்ப்புடையவை. ஏனென்றால் அவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115971

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்

  தமிழ் நவீனக் கவிதை படிமவியலில் [imagism] இருந்தே ஆரம்பித்தது. படிமங்களை உருவாக்குவதையே நெடுங்காலம் அது கவிதையின் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருந்தது. ஒருவகையில் கவிதை என்பதே படிமங்களை உருவாக்கும் கலைதான்.   இரண்டு தலைமுறைக்கவிஞர்கள் அரிய படிமங்களை நம் மொழிக்கு அளித்துள்ளனர். ந.பிச்சமூர்த்தி முதல் பசுவய்யா வரை ஒரு தலைமுறை. தேவதச்சன் முதல் சுகுமாரன் வரை ஒரு தலைமுறை.   ஆனால் தமிழ்நவீனக் கவிதையின் மூன்றாம் தலைமுறையினர் படிமங்களிலிருந்து அகலத் தொடங்கினர். நுண்சித்தரிப்புகள், மெல்லிய பகடிக்கூற்றுக்கள், நேரடியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115910

திருவனந்தபுரம் சினிமாவிழா -கடிதங்கள்

திருவனந்தபுரத்தில்… மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,     திருவனந்தபுரத்தில் பஸ் நிலையத்தின் எதிரே தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. மூன்று நாட்களில் வெவ்வேறு கதைக்கருக்களும் நிலப்பரப்பினையும் கொண்ட திரைப்படங்களைப் பார்த்தேன். இம்மாதிரி வெளிநாட்டுப் படங்களில் படமாக்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பே என்னைப் பரவசத்தில் ஆழ்த்தும்.  The Bed திரைப்படத்தினைச் “சகிக்கான் பாடில்லா” என்றபடி இளைஞர் ஒருவர் பாதியில் எழுந்து சென்றார். அவர் வயதுக்குத் தேவையான நிர்வாணக்காட்சிகள் அளவிற்கும் அதிகமாகவே இருந்தன அத்திரைப்படத்தில். மலையாள திரைப்பட ரசிகருக்கும் தமிழகத் திரைப்பட ரசிகருக்குமிடையாயான முக்கிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116124

ராஜ்கௌதமனின் அ.மாதவையா, இலவசநூல்

  இனிய ஜெயம் ராஜ்கௌதமன் அவர்கள் அ.மாதவையா அவர்களின் வாழ்வும் பணியும் குறித்து எழுதிய நூலை இந்த சுட்டி வழியே தரவிறக்கிக் கொள்ளலாம் . http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7997:2012-12-10-09-45-23&catid=214:2010-08-18-19-01-15

Permanent link to this article: https://www.jeyamohan.in/116068