தினசரி தொகுப்புகள்: December 9, 2018
விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்
2018 விஷ்ணுபுரம் விருது பேரா.ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விழாவில் சிறப்புவிருந்தினராகா வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி கலந்துகொள்கிறார். மலையாளச் சிறுகதை ஆசிரியரும் திரைப்பட இயக்குநருமான மதுபால் இன்னொரு சிறப்பு விருந்தினர்.
1961ல் பாலக்காட்டில் பிறந்த...
குகை (குறுநாவல்) : 2
குகை- சிறுகதை- பகுதி -1
எப்படி இப்படி ஒரு முரட்டுத்தனமான சுரங்கத்தை ஒரு வீட்டுக்கு அடியில் எழுப்பினார்கள் என்று நான் வியந்துகொண்டேன். ஊஃப் என்று ஒரு ஒலியெழுப்பி பார்த்தேன். ஊஃப் ஊஃப் என்று பல...
கொரியா ஒரு கடிதம்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
நான் தற்பொழுது கொரியாவில் வாழ்கிறேன். என் சொந்த ஊர் மதுரை. நான் உங்களின் 5 வருட வாசகன் ஆனால் ஒருமுறை கூட தங்களை நேரில் கண்டதில்லை. கடந்த நான்கு வருடமாக...
இந்தியப்பயணம் ஒரு கடிதம்
இந்தியப்பயணம் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
இந்த ஒருமாத செமெஸ்டர் விடுமுறையில் எந்த பிரயணமும் இல்லாமல் புத்தகங்களாகப் படித்துக்கொண்டே இருக்கிறேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள் எல்லா வேலைகளையும்...