தினசரி தொகுப்புகள்: December 3, 2018
ஆடைகளில்லாத தெய்வம்
நாங்கள் வடகேரளத்து தொலைபேசித்துறை நண்பர்கள் காஞ்ஞாங்காட்டில் காயல் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கருத்துரிமை பற்றிய பேச்சுக்கள் வந்தன. ஒருவர் சொன்னார் “எம்.டியின் நிர்மால்யம் இப்போது வந்திருந்தால் அவரை ஓட ஓடத் துரத்தியிருப்பார்கள்”
நாங்கள் எண்பதுகளில்...
ரயிலில்- கடிதங்கள் -8
ரயிலில்…
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் ரயிலில் சிறுகதையை படித்தேன்.
ரயிலுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு என்ன, ஏன் ரயில் என்ற களத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள், மற்றும் ரயிலி(ல்) என்ற தலைப்பு ஏன் வந்தது. எனது கண்ணோட்டத்தை நான் உங்களிடம்...
மலினப்பெருக்கு, மீம்ஸ் கலாச்சாரம்- கடிதங்கள்
சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…
அன்புள்ள ஜெ
சமூகவலைத்தளம் என்னும் மலினப்பெருக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் உங்கள் கட்டுரை வந்தது.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தது இதுதான். தமிழில் பல்வேறு கலாச்சார அம்சங்கள் உள்ளன. வணிகசினிமா முதல் அம்சம், அதுதான் 90 சதவீதம்....
திராவிட இயக்கம் ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ...
ஒரு கட்டுரையில் இப்படி சொல்லி இருக்கிறீர்கள்
---தமிழகத்தில் அறிவார்ந்த அடிப்படை இல்லாத பரப்பியக்கமான திராவிட இயக்கம் அதை அறிவுபூர்வமாக ஆராய்வதை எல்லா வகையிலும் தடுத்துவிட்டது ---
இது எப்படி இருக்கிறது என்றால் வட கொரியாவில் இப்போது...