Daily Archive: November 29, 2018

பக்ஷிராஜன்

  அன்புள்ள ஜெ   2.0 படத்தில் வில்லனுக்கு எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் பெயரை வைத்துவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு வம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டது. சர்க்காரில் சுந்தர ராமசாமி பெயர் தற்செயல்தான், உங்கள் பங்களிப்பு இல்லை என்று சொன்னீர்கள். இதற்கும் ஒரு விளக்கம் சொல்லிவிடுங்கள்.   கூடவே சொல்லிவிடுகிறேன். படம் அற்புதமான அனுபவம். சந்தேகமில்லாமல் இதுவரை இந்தியாவில் வந்த படங்களிலேயே பெரிய பிளாக்பஸ்டர் இதுதான். வெறும் கிராஃபிக்ஸ் மூவி என்றே விளம்பரங்களில் காட்டி தியேட்டருக்கு சென்றபின் உணர்ச்சிமிக்க ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115652

சு.ராவும் நானும்

  அன்புள்ள ஜெ..   சாரு தனது பழுபபு நிறப் பக்கஙகள் நூலில் சமகால எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் முதன்மையானவராக உங்களை குறிப்பிடுகிறார்.. அது எனக்கு உடன்பாடுதான்..  ஆனால் அவரது இன்னொரு கருத்து எனக்கு பிடிபடவில்லை..   சுந்தர ராமசாமியின் வாரிசு என உங்களை குறிப்பிடுகிறார்…  அதை ஒரு பாராட்டாக அவர் குறிப்பிட்டாலும் என்னால் ஏற்க முடியவில்லை..  காரணம் உங்களுக்கும் சுராவுக்கும் எந்த பொதுமைப் பண்பையும் என்னால் காண முடியவில்லை..   எனக்கு உங்கள் எழுத்து அறிமுகமானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114891

உற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை

    ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் All the world’s a stage, And all the men and women merely players; They have their exits and their entrances, -William Shakespere கோபக்கார இளைஞனான புதுப்பட்டி சிலுவைராஜ் இப்போது தன் போக்கில் தனக்கான ஓர் அமைதியை உருவாக்கிக் கொண்டான். இளைஞனான சிலுவைராஜ் எந்திரத்தனமான சமூக இயங்கு விதிகளால் பாதிக்கப்பட்டுக் கடுமையான எதிர்வினைகளை ஆற்றிக் கொண்டிருந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115633

நிழல் யுத்தம் -கடிதங்கள்

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் தளத்தில் வெளியிட்டிருந்த “நிழல் யுத்தம்” இப்போது தான் படித்தேன்[கதையாசிரியருக்கும், மொழிபெயர்பாளருக்கும் நன்றிகள்]. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுடன் மிகவும் நெருங்கி இருந்தது கதை, அதனால் மிக அணுக்கமான வாசிப்பை அளித்தது. அனைத்து  வன்முறைகளும் ஒரே மாதிரியை கொண்டுள்ளது ஆச்சர்யத்தை அளிக்கிறது. கதை ஒரு பெண் கதாபாத்திரம் மூலம் சொல்லப்படுவது அற சிக்கலை வெளிப்படுத்த தோதாக உள்ளது. ரித்வி ஒரு அரசு அதிகாரி, அதனால் தன்னுள் எழும் அற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115571

ஊடுருவல் -கடிதங்கள்

ஊடுருவல்கள்,சூறையாடல்கள் அன்புள்ள ஜெயமோகன் சார்,     “ஊடுருவல் ,சூறையாடல்கள் என்னும் கட்டுரை படித்து அழுதேன். கிராமத்திலிருந்து சென்னை வந்தபோது தோற்றத்தாலும் உடுத்தும் உடையிலும் எப்படியோ எனது பழங்குடிதன்மையை கண்டுகொள்ளும் நாகரிக சமூகம் ஏளனமாகவும் புறக்கணிப்பாகவும் நடப்பதை அனுதினமும் உணர்ந்திருக்கிறேன். அதை ஈடுகட்ட அவர்களை திட்டி, சண்டையிட்டு முட்டாள்தனமாக நடந்திருக்கிறேன்.இன்று அதை புறவயமாக உயர்தவர்களின் நட்பால் இல்லை அவர்களுக்கு உதவியாய் இருந்து அவர்களின் உதவியாளன் என்ற போர்வையினால் தப்புகிறேன். அகவயமாய் உங்களை தீவிரமாய் வாசித்து எனக்கு நடக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115607