Daily Archive: November 28, 2018

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

வங்காளத்தில் திருமதி.அனிதா அக்னிஹோத்ரி ஆங்கிலத்தில் – திரு.அருணிவா சின்ஹா தமிழில் சா.ராம்குமார்.   விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு சிறப்புவிருந்தினராக வருகைதரும் வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய கதை   வீட்டிற்கு திரும்பியவுடன் நேராக உணவு மேசைக்கு சென்றான். அருகே இருந்த நீர்குழாயை திறந்துவிட்டு சோப்பு கலவையைக் கொண்டு கையை திரும்ப திரும்பக் கழுவினான். அவன்  மனைவி ஸ்மிதா இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த சோப்புக் கலவையை வாங்கிவந்திருந்தாள். இதுதான் கைகழுவுவதற்கு சரியான முறை என்று கூறினாள். ஸ்மிதா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115291

ராஜ் கௌதமனை அறிய…

    ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   இனிய ஜெயம்   மார்க்சிய உரையாடல்களில் இரண்டு வகைமைகளை காண்கிறேன் .ஒன்று கோசாம்பி போன்றோர் முன்வைக்கும் செவ்வியல் மார்க்சியம் .மற்றொன்று ரொமிலா தாப்பர் போன்றோர் முன்னெடுக்கும் [இங்கு இருப்பவை அனைத்துமே முரண்கள் ,முரண்களன்றி வேறில்லை எனும் நோக்கு ] உடைப்புவாத மார்க்சியம் . தமிழில் பெரும்பாலும் காணக் கிடைப்பது இரண்டாம் வகை கம்பு சுற்றல்களே .   இந்த இரண்டாம் நிலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115573

தமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்

தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?   திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் .தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா? கட்டுரையை படித்தேன் .உங்களின் எதிர்வினை அருமை . உங்கள் கட்டுரையை படித்தபோது தான் மாற்று மதத்தினர் இதுவரை மேற்கொண்ட ஹிந்து மத கலாச்சாரங்கள் குறித்த திரிபு வாதங்களை ஐயமின்றி புரிந்து கொள்ள முடிந்தது .மேலும் தற்போதைய பத்திரிக்கை  செய்திகளின் படி அந்த உலகளாவிய கருத்தரங்கம்  தள்ளிவைக்கப்பட்டதாக St.Joseph’s  college trichy முதல்வர் ஆரோக்கியசாமி தெரிவித்திருக்கிறார் .அதற்க்கு அவர் மத்திய அமைச்சர் ராஜா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115601

பிரதமன் -கடிதங்கள்-3

  பிரதமன்[சிறுகதை] அன்பின் ஜெ,   வணக்கம்.எப்படி இருக்கிறீர்கள்? கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.ஆனால் எல்லாவற்றையும் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.     பிரதமன்’ சிறுகதை   பற்றி:     ஆசானின் மனக்கணக்குகளே இதன் மையம் என்றெண்ணுகிறேன். அவர் மனதுக்குள் எப்பொழுதும் கணக்கு ஓடிக் கொண்டே இருக்கு. அவர் மனதுக்கு மட்டுமே அது தெரியும் .அவர் வாழ்வது தனி உலகு அவருக்கு வாயும் இல்லை காதும் இல்லை .அவர் மனதின் கணக்குகள் மட்டும் உண்மை .இச்சிறுகதையில் சமையலையும்,உணவுகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115313

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80

துண்டிகன் விழித்துக்கொண்டபோது தன் ஊரில், கோதுமை வயல்களின் நடுவே கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் வைக்கோல் படுக்கையில் படுத்திருந்தான். முற்றத்தொடங்கியிருந்த கோதுமை மணிகளின் மணமும் சிலுசிலுவென்ற ஒலியும் காற்றில் கலந்து வந்தன. கூகையின் ஓசையும் மிக அப்பால் காட்டுக்குள் காற்று கடந்துசெல்லும் இரைச்சலும் கேட்டன. அவன் எழமுயன்றபோதுதான் தன்னிலை உணர்ந்தான். மருத்துவநிலையில் தரையிலிட்ட ஈச்சைப்பாயின்மேல் அவன் படுத்திருந்தான். அவன் கால்கள் இரண்டிலும் எடைமிக்க மரவுரிக் கட்டுகள் இருந்தன. வலதுதோளிலும் மரவுரிக்கட்டு மெழுகிட்டு இறுக்கப்பட்டிருந்தது. கழுத்து மரச்சிம்புகள் வைத்து கட்டப்பட்டு உரல்போலிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115480