Daily Archive: November 23, 2018

கோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்

  கோவை  கொடீசியா தொழில்முனைவோர் கூட்டமைப்பும் சென்னை பப்பாசி பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி 2019 ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை நிகழவிருக்கிறது   வழக்கமாக ஆண்டுதோறும் ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்தப் புத்தகவிழாவை ஒட்டி வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. ஒருலட்சம் ரூபாயும் விருதுச்சிற்பமும் கொண்டது இது   இவ்வாண்டுமுதல் மேலும் மூன்று இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. புனைவு, கட்டுரை,கவிதை ஆகிய மூன்று வகைமைகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. தலா 25000 ரூபாயும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115437

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

  அனிதா அக்னிஹோத்ரி   விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.   தமிழில் சா ராம்குமார்     நள்ளிரவில் திடீரென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் திதி. யார் அது? யாராக இருக்கும்?   புதிதாக நியமிக்கப்பட்ட காவலாளி தன் ஊதுகுழலை சத்தமாக ஊதினார். அங்கு வரக்கூடாதவர்களை மானசீகமாக விரட்டவும் தன் பயத்தை போக்கவும் இதை தினமும் செய்து கொண்டிருந்தார். இதற்குமுன் இருந்த காவலாளி இப்படி செய்யவில்லை. பிரதான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115288

நட்புக்கூடல் -கடிதங்கள் 2

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல் நட்பு- கடிதங்கள் ஜெமோ,     “நீ வேற ஆளா இருக்கேடா. நீ வேற ஒருத்தனா இருக்கே. ரொம்ப தூரத்திலே இருக்கே” என்று பிரதீப் சொன்னான். “ஏன்?” என்றேன். “நீ வாசிச்சதும் எழுதினதும் உன் உடம்பிலேயும் இருக்கு…. அது வேறமாதிரி ஒரு சொத்து” என்றான்.   நெருங்கிய நண்பர்களால் மட்டுமே, இது போன்ற அவதானிப்புகளை எடுத்துரைக்க முடியும்.  இறகுகள் முழுமையாக வளர்ந்திருந்தும் பறக்க முடியாமல் தவித்திருக்கும் நிலையில் நம்மை அரவணைப்பவர்கள், அந்த இறகுகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115366

ரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்

பிரதமன் ரயிலில்… [சிறுகதை]   திரு ஜெய மோகன் அவர்களுக்கு, உங்களின் ரயிலில், பிரதமன் இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். வெண்முரசு போன்ற பிரமாண்டமான ஆக்கதிற்கிடையிலும் இவ்வளவு ஆழமான சிறுகதைகள எழுத முடிகிற உங்கள் படைப்பூக்கம் ஆச்சரியப்படுத்துகிறது. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்கிற ரயில் நல்ல குறியீடு. சாமி நாதன்  குடும்பத்தின் சொத்தை அபகரிக்க முத்து சாமியின் குடும்பம் செய்கிற முயற்சி அநீதிதான். ஆனால் முத்துசாமியின் மகள்களுக்கு நடந்தது மகா கொடுமை. அது நடக்க காரணமாய் இருந்தது பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115281

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75

மேலும் மேலுமென பீஷ்மர் முன் உடல்கள் விழுந்து அவர் உருவாக்கிய வெறுங்களம் அகன்றது. அவர்கள் எவருமே அம்புகளால் தொட இயலாத தொலைவுக்கு அவர் விலகிச்சென்றிருந்தார். அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் ஒருகட்டத்தில் அம்பு செலுத்துவதன் பயனின்மையை உணர்ந்தனர். வில்லவர்கள் பலர் அம்புகள் தொடுப்பதை நிறுத்தி வில் தாழ்த்தி மலைத்த விழிகளுடன் அவரை பார்த்தனர். சீற்றத்துடன் வந்த அம்புகளால் அறைபட்டு அவர் முன் விழுந்துகொண்டிருந்தனர். பலி கோரி எழுந்த பெருந்தெய்வம் ஒன்றுக்கு முன்னால் தலைக்கொடை அளிப்பவர்கள்போல சென்று விழுந்து அக்களத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115362