தினசரி தொகுப்புகள்: November 18, 2018

அம்பேத்கரும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ இந்திய இலக்கியத்தில் அம்பேத்கரின் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு கந்தரகோலமான பல்கலைக்கழக கருத்தரங்கு பற்றி படிக்க நேர்ந்தது. நீங்கள் நவீன இந்திய இலக்கியத்தில் காந்தியத்தின் தாக்கம் பற்றி பேசியிருக்கிறீர்கள். அதுபோல அம்பேத்கருக்கும் ஒரு...

செவ்வல்லி -கடிதங்கள்

செவ்வல்லியின் நாள் அன்புள்ள ஜெயமோகன்,   செவ்வல்லியின் நாள் கட்டுரை என்னை அன்றைய நாளின் சமூகவலைதளக் கூச்சல்களுக்கு நடுவே வேறொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றது. உங்கள் எழுத்தின் வழியாக விரியும் இயற்கையை வாசிக்கும்போது உள்ளம் அவற்றை நேரில்...

புள்ளினங்காள்!

அன்புள்ள ஜெ, கட்டண உரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் துவங்கும் கடைசி நிமிடத்தில் வந்தேன், சரியாக நீங்கள் உள்ளே செல்வதற்கு முன் லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களுடன், உங்களுக்கு முகமன் மட்டும் கூற முடிந்தது. உரையின் முதல்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-70

துச்சகனின் பாடிவீட்டுக்கு முன் துண்டிகன் காத்து நின்றிருந்தான். உள்ளிருந்து வெளிவந்த ஏவலன் அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். துண்டிகன் தன் மரவுரி ஆடையை சீர்செய்து, குழலை அள்ளி தலைக்குப்பின் முடிச்சிட்டு, மூச்சை...