Daily Archive: November 18, 2018

அம்பேத்கரும் இலக்கியமும்

  அன்புள்ள ஜெ இந்திய இலக்கியத்தில் அம்பேத்கரின் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு கந்தரகோலமான பல்கலைக்கழக கருத்தரங்கு பற்றி படிக்க நேர்ந்தது. நீங்கள் நவீன இந்திய இலக்கியத்தில் காந்தியத்தின் தாக்கம் பற்றி பேசியிருக்கிறீர்கள். அதுபோல அம்பேத்கருக்கும் ஒரு இடமுள்ளது என்று கருதுகிறீர்களா? நன்றி மதுசூதனன் சம்பத் பி கே பாலகிருஷ்ணன்   அன்புள்ள மதுசூதன் சம்பத்   இது ஒரு சிக்கலான கேள்வி. ஏனென்றால் அம்பேத்கர் ஒரு குறியீடாக மட்டுமே இன்று இருக்கிறார். தலித்விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114958

செவ்வல்லி -கடிதங்கள்

செவ்வல்லியின் நாள் அன்புள்ள ஜெயமோகன்,   செவ்வல்லியின் நாள் கட்டுரை என்னை அன்றைய நாளின் சமூகவலைதளக் கூச்சல்களுக்கு நடுவே வேறொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றது. உங்கள் எழுத்தின் வழியாக விரியும் இயற்கையை வாசிக்கும்போது உள்ளம் அவற்றை நேரில் காணும் அளவிற்கு உவகை கொள்ளும். ஒரு ஏழெட்டு நாட்களாகச் சமூகவலைதளங்களைப் பெரிதாக பயன்படுத்தவில்லை. எனவே செவ்வல்லிகள் உள்ளக்காட்சியில் அன்று மலர்ந்தவாறே நிற்கின்றன. இன்று தளத்தில் வந்த செவ்வல்லியின் நாள் கடிதங்களை வாசித்தபோது ஜெயராமன் எழுதிய கடிதத்தில் தன் எண்ணமாக ‘மழையில் அணையாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115122

புள்ளினங்காள்!

அன்புள்ள ஜெ, கட்டண உரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் துவங்கும் கடைசி நிமிடத்தில் வந்தேன், சரியாக நீங்கள் உள்ளே செல்வதற்கு முன் லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களுடன், உங்களுக்கு முகமன் மட்டும் கூற முடிந்தது. உரையின் முதல் பாதி மிகவும் செறிவாகவும் இரண்டாம் பகுதியான லிபரலிசம்/தாராளவாதம் நமது சிந்தனையில் செலுத்துவைத்து பற்றிய பார்வையும் கொஞ்சம் இலகுவாக இருந்தது.  இது போல நிறைய உரைகள் நடக்க வேண்டும்.   உரையின் இடைவெளியில் பல புத்தகங்களை வாங்கினேன், உங்களிடம் கையெழுத்து பெற முடியவில்லை. எனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115105

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-70

துச்சகனின் பாடிவீட்டுக்கு முன் துண்டிகன் காத்து நின்றிருந்தான். உள்ளிருந்து வெளிவந்த ஏவலன் அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். துண்டிகன் தன் மரவுரி ஆடையை சீர்செய்து, குழலை அள்ளி தலைக்குப்பின் முடிச்சிட்டு, மூச்சை இழுத்து நேராக்கி குடிலுக்குள் நுழைந்தான். உள்ளே மரவுரியில் கால் மடித்து அமர்ந்திருந்த துச்சகன் ஓலைகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தான். அருகே சென்று தலைவணங்கி துண்டிகன் நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்து ஒருகணம் கழித்தே அவன் யார் என்றும் அவனை எதன்பொருட்டு அங்கு அழைத்தோமென்றும் துச்சகன் நினைவுகூர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115034