Daily Archive: November 9, 2018

கனவுகளின் வெளி

அன்புள்ள ஜெ   நலமா   ஏதேச்சையாய் நடைபெறும் சில நிகழ்வுகள் நம் வாழ்வில் ஆச்சர்ய படவைக்கும் கணங்கள் எல்லோருடைய வாழ்விலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.   நான் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவிழைவது நமக்கு தோன்றும்  சில எண்ணங்கள், சிந்தனைகள் அறிய விரும்பும் சில தகவல்கள் அச்சமயத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டுநாம் வேறொரு தளத்தில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் நம் கண்முன்னே  முற்சிந்தனைக்கான, எண்ணங்களுக்கான, அதற்கான விடைகள்தட்டுப்படும் .ஏதேச்சையாய்,சில சமயங்களில் ஆச்சர்யமூட்டகூடியதாய்   சில உதாரணங்களுடன் சொன்னால்தான் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114859

தேங்காயெண்ணையும் வெள்ளையரும்

  மதிப்பிற்குரிய ஜயமோகன் அவர்களுக்கு,   எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் ஒன்றை உங்களிடம் வினவுகிறேன். இது கேரள நாடு சம்பந்தப்பட்டது.   – ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் தேங்காய் எண்ணை, அதாவது உருக்கெண்ணை தயாரிப்பு செக்கு ஆட்டுவது மூலமாக நடைபெற்றதா,?   – அந்தத் தொழிலில் ஆங்கிலேயர் அல்லது அவர்களது சந்ததியினர் சம்பந்தப்பட்டிருந்தனரா,?   – இதற்கு சரித்திர பூர்வமான சான்றுகள் ஏதேனும் உள்ளனவா எனக்கூற முடியுமா?   உங்களது பதில் அறிந்தபின் எனக்கு ஏற்பட்ட வினோத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114944

இந்நாட்களில்…கடிதங்கள்

இந்நாட்களில்…   பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு “இந்தநாட்களில்” படித்தேன், இதில் நீங்கள் கூறியது முழுதும் உண்மையே. தங்கள் வாசகர்களில் நிறையபேர் தங்கள் மீது சமூக ஊடகத்தில் நிகழ்த்தப்படும் காழ்ப்புகளின் மூலமே உங்களை அறிந்திருப்பர் நான் உட்பட. நான் முன்பு முகப்புத்தகத்தில் முடங்கி கிடந்தவன். அ. மார்க்ஸ் உங்களை பற்றி அதிகம் காழ்ப்புகள் நிறைந்து எதையாவது எழுதி கொண்டிருப்பார். அவர் மூலமே நான் உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னாள். பின்பு உங்கள் கட்டுரைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115018

கல்மலர்தல்- பார்கவி

அன்பின் ஜெ, நலம் என்றே நம்புகிறேன். சமீபத்தில் மைசூரு சென்றிருந்தேன், அந்த அனுபவத்தை கீழே பதிந்திருக்கிறேன். தங்களுடைய கல் மலர்தல் என்ற சொல்லாடல் மனதில் மின்னிக்கொண்டிருந்தது. கல்மலர்தல்   அன்புள்ள பார்கவி   கல்லில் தீ எழும் அந்தச் சிலை பல கனவுகளை தொடங்கிவைக்கும் ஒரு படிமம்   ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/114936

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61

துரியோதனனின் சொல்சூழ் அவையில் அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றைச் சொற்களும் ஆடையசைவின் ஒலிகளும் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. பிருஹத்பலன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்து அவையை ஒருமுறை விழிசுழற்றி நோக்கியபின் கூர்ஜர அரசர் சக்ரதனுஸை நோக்கி தலை அசைத்தான். அவர் மெல்லிய புன்னகை பூத்து தலையசைத்தார். அவன் தன் பீடத்தில் அமர்ந்து அருகிலிருந்த அனுவிந்தனிடம் பேசுவதற்காக திரும்பி, உடனே திகைத்து அதை உடனே மறைத்து இன்சொல் எடுத்தான். அருகே இருந்த காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி “நன்று, கோசலரே” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114751