தினசரி தொகுப்புகள்: November 6, 2018

செவ்வல்லியின் நாள்

முன்பொருமுறை சுந்தர ராமசாமியிடம் பேசும்போது “தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் இயற்கைவர்ணனையே இருப்பதில்லையே, ஏன்?” என்று கேட்டேன். சிரிப்புடன் “வர்ணிக்க இயற்கை இருக்கணுமில்லியா?” என்றார். அது குமரிமாவட்டத்துக்காரரின் பெருமிதம். குமரிமாவட்டம் எப்போதுமே பசுமையானது. இரண்டு...

கடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை

கடைசி மொகலாயன் –  வில்லியம் டேல்ரிம்பிள் –  தமிழில் இரா செந்தில்  -  எதிர் வெளியீடு மூலத்தை படிப்பது போன்ற உணர்வைத் தரும் மொழிபெயர்ப்பு. நீளமான வாக்கியங்கள்  தில்குஷ் (மன மகிழ்ச்சி) தரும் ஒரு மொகலாய மாம்பழத்தோட்ட்த்தில் இருக்கும் இனிமையைத்தருகின்றன. ஆயினும் rechristine என்ற சொல்லை மறு கிறிஸ்துவமயமாக்கல்...

கவிதைகள் கடிதங்கள்

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள் தற்குறிப்பேற்றம் அன்புள்ள ஜெ   சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த சில கவிதைகளும் அவற்றைப்பற்றிய குறிப்பும் அருமையாக இருந்தன. கலாப்ரியாவின் கவிதைகளை நான் நேரடியாக ஒரு வர்ணனையாகவே வாசித்தேன். அவற்றை தற்குறிப்பேற்ற அணி என்று...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58

சஞ்சயன் இரு விழிகள் மேல் பதிந்த நான்கு விழிகளால் நோக்கு பெருகி ஒவ்வொன்றையும் தொட்டும் அனைத்தையும் தொகுத்தும் குருக்ஷேத்ரப் பெருங்களத்தை நோக்கி சொல்பொழிந்துகொண்டிருந்தான். “கௌரவர்களிடம் என்ன நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்கள் இதுவரை உள்ளூர...