தினசரி தொகுப்புகள்: November 4, 2018

கதைக்கரு,கதை,திரைக்கதை-சர்க்கார் ஒரு கடிதம்

சர்க்கார்- ஒரு கடிதம் சர்க்கார், அவதூறுகளின் ஊற்று சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்   அன்புள்ள ஜெ.,   சர்கார் விஷயத்தில் பேசப்பட்ட வம்புகள், அவதூறுகள், நக்கல்கள், உங்கள்மீது வேண்டுமென்றே வீசப்பட்ட வசைகள் எதுவும் வியப்பளிக்கவில்லை. இது இப்படித்தான் நடக்கும்.   ஆனால் இவ்விவகாரத்தில் எனக்கு...

நம் அச்சமும் அவர்களின் அச்சமும்

தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு அன்புள்ள ஜெ, "பேயை அஞ்சுவது ஏன்?" கட்டுரை படித்தேன். பல வருடங்களுக்கு முன், புகழ் பெற்ற திகில் கதை எழுத்தாளரான ஸ்டீபன் கிங்கின் புனைவல்லாத படைப்பான Danse Macabre  என்ற புத்தகத்தை நினைவுக்குக்...

வீணை தனம்மாள்

அன்புள்ள ஜெ., வீணை தனம்மாளைப் பற்றி கல்கி கூறுகிறார் "சங்கீத உலகில் எவ்வளவோ அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். சங்கீதப் பண்டிதர்கள் ரசிப்பதை நம் போன்ற பாமரர்கள் ரசிக்கமுடியாது. சிலருக்கு பல்லவி பிடிக்கும். சிலருக்கு ராக...

எழுத்தாளர் முகங்கள்

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் அன்புள்ள ஜெ. நலம் தானே. தங்களது இணையக் கட்டுரைகளில் படங்களின் அளவு கட்டுரை அளவிற்கு ஒவ்வாததாக, மிகவும் பெரிதாக இருக்கிறது. There is no symmetry.. எழுத்தாளர்களின் படங்கள் உங்கள் இணையக்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56

திருதராஷ்டிரர் சங்குலனால் ஒரு துணிப்பாவையென கையாளப்படுவதை பார்த்தபடி சஞ்சயன் வாசலில் நின்றிருந்தான். நீராடி முடித்த அவன் உடல் காலைக்காற்றால் உலரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் நாட்கணக்காக நன்கு துயிலாத அவன் உடல் தளர்வை உணர்ந்தது. வாயில்...