Daily Archive: October 26, 2018

தற்குறிப்பேற்றம்

  கவிதையில் தற்குறிப்பேற்ற அணிக்கு எத்தனை ஆண்டுக்கால தொன்மை இருக்கும்? பெரும்பாலும் கவிதையளவுக்கே. உலகிலேயே புதுமையே அடையாததும் எப்போதும் புதுமையாகத் தோன்றுவதும் கவிதைதான் போலும்.இன்றும் கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணிகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும் உள்ளம் ஒருகணம் மலர்ந்து ஒளிகொள்கிறது   கலாப்ரியாவின் இரு கவிதைகளை வாசித்தேன்.   [ 1 ]   பொடீத் தூற்றல் தூறுகிறது கோலம் கூட அழியலை அம்புட்டு மழைதான் பெஞ்சுது  என்று சொல்லுவது மாதிரி இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் குலவிக் கொண்டே பறக்கின்றன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114275

இரண்டு சிரிப்புகள்

  அபிப்பிராய சிந்தாமணி [நகைச்சுவைக் கட்டுரைகள்] வாங்க     அன்புள்ள ஜெ   இன்று அதிகாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லவேண்டியிருந்தது. வழியனுப்பல் என்பது வாடசப் காலத்திலும் சோகமானதே….   அதிகாலைப்பொழுது எப்போதும் காலியான மின்சார ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்புகள் அமையும் நேரம். வழியில் ஒரு போஸ்டரில் இருந்த பிசிறில்லா பாண்டியனே என்ற வரி கண்ணில் பட்டது. சங்க இலக்கியத்தில் வரும் பொற்கை பாண்டியன் போல ஒரு காரணக்கதை கண்டிப்பாக இருக்கக்கூடும் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114226

இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா

  1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா   இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114088

‘நானும்’-ஒரு குறிப்பு

‘நானும்’ இயக்கம், எல்லைகள் தருண் தேஜ்பால்களும் பெண்களும் ’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா? ஜெ   உங்கள் முந்தைய கடிதப்பதிலில் இப்படி குறிப்பிட்டிருந்தீர்கள் அ. குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கட்சியை, சாதியைச் சார்ந்தவர் என்றால் அதைச்சார்ந்தவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள், அல்லது அமைதி காக்கிறார்கள். எந்த முற்போக்கு பேசினாலும் அந்த எல்லையை கடக்க நம்மவர்களால் முடியவில்லை     https://www.thenewsminute.com/article/me-too-allegations-madras-music-academy-drops-7-artistes-margazhi-season-90554 இந்தச்செய்தியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்   ஸ்ரீனிவாசன்   அன்புள்ள ஸ்ரீனிவாசன்,   ஆம், நல்ல முடிவு. தாங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114442

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47

பீலன் அனிலை தலைதாழ்த்தி செருக்கடிப்பதை கேட்டான். அது போருக்கு கிளம்பவிருக்கிறது என்பதை உணர்ந்ததும் திகைப்புடன் இருபுறமும் பார்த்தான். புரவிகள் அனைத்தும் செவிகோட்டி ஒலிக்காக கூர்ந்து நின்றிருந்தன. அனிலை முன்வலக்காலால் மண்ணை கிண்டியது. மீண்டும் செருக்கடித்து உடல் சிலிர்த்தது. “கிளம்புக! கிளம்புக! கிளம்புக!” என்று முழவின் ஒலி எழுந்தது. நூற்றுக்கணக்கான கடிவாளங்கள் இழுக்கப்பட புரவிகள் கனைத்தபடி, தலைசிலுப்பி, குளம்புகள் நிலத்தில் அறைந்து முழக்கமிட இடிந்து சரியும் கோட்டைபோல் படைமுகப்பு நோக்கி சென்றன. அனிலையின் மீது அமர்ந்து வேலை சற்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114368