Daily Archive: October 23, 2018

பேயை அஞ்சுவது ஏன்?

  பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் [நிழல்வெளிக்கதைகள்] வாங்க   அச்சம் என்பது…. கார்மில்லா -கடிதங்கள்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தங்களின் காடு நாவல் திரைப்படமாக்கப்படும் முயரச்சியில் இருப்பதாக படித்தேன்.இதுவரை ரப்பர், அறம், யானைடாக்டர், நூறுநாற்காலிகள், பனிமனிதன், இந்துஞான மரபில் ஆறுதரிசனகள், ஏழாம் உலகம், முடித்திருந்தாலும் ,” காடு ” புகவில்லை. படித்துவிடவேண்டுமென முடிவெடுத்தபோது லெண்டிங் லைப்ரரியில்”வெளிய போயிருக்கு இன்னும் வரலை…” என்றார்கள், ” வரவும் சொல்லுங்கள்..” சொல்லிவிட்டு அங்கிருந்த தொகுப்பில்  நீண்ட நாட்களாக படிக்க நினைத்திருந்த “நிழல்வெளிக்கதைகள்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114194

நம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ‘UGLY’ என்றொரு படம். மக்கள் நிறைந்த பொதுவிடத்தில் கடத்தப்பட்டிருக்கும் ஒரு குழந்தையை தேடும் பயணமாக விரியும் அப்படம், அதன் விசாரணையில் எதிர்வரும் கதாப்பாதிரங்களின் சுயனலன்களையும் குரூரங்களையும் சொல்லுவதாக அதன் கதையோட்டம் நகரும். ஒருவர் மிச்சமிலாமல் அனைவரும் அதனூடாக தங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார்கள். படத்தின் இறுதியில் ஒரு காட்சி வரும் ஒரு பெட்டியை திறக்க உள்ளே அ ழுகிய நிலையில் அக்குழந்தை இறந்து கிடக்கும். அதன் வழியாக நம்மிடம் ஒரு கேள்வி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114182

’நானும்’ இயக்கம் கடிதங்கள்

  ‘நானும்’ இயக்கம், எல்லைகள் தருண் தேஜ்பால்களும் பெண்களும் அன்பின் ஜெ.   எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பெயரைக் கண்டேன். கஷ்மீர் கதுவா வில் ஒரு முற்போக்கு ஆசாமி பற்றியும் படித்தேன்.   என்னிடம், சின்மயியை போற்றும் ஒரு ஜாதி சங்கத் தலைவரின் ஆடியோ தகவலும் வந்தது.   இது ஜாதி, மத, கொள்கைகளைத் தாண்டிய குற்றம்.வழிதலும், வழிதல் நிமித்தமும் ஆண்களின் வழி. இதில் பேதங்கள் இல்லை.மாறுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. நன்றி பாலா     அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114302

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44

போர்க்களத்தில் தன் கையசைவுகள், உதடசைவுகள் வழியாக இடைவிடாது ஆணைகளைப் பிறப்பித்து சூழ்ந்திருந்த படைகளை முற்றாகவே ஆட்டுவித்துக்கொண்டு தேரில் நின்றிருக்கையில் சகுனி முதல்முறையாக நாற்களப் பகடைகளைத் தொட்டு எடுத்த நாளை எண்ணிக்கொண்டார். குழந்தையாக இருந்தபோது நிகழ்ந்தவற்றில் ஓர் அணுவிடைகூட ஒளி குன்றாது நின்றிருக்கும் நினைவு அதுதான். அவருக்கு இரண்டு அகவை. தந்தையின் மடியில் அமர்ந்திருந்தார். தந்தையின் முன் நாற்களப் பலகை விரிந்திருந்தது. எதிரே அவருடைய இளையவராகிய மகாபலர் அமர்ந்திருந்தார். அவர் தலையில் கைவைத்து கருக்களை நோக்கியபடி அமர்ந்திருக்க அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114279