தினசரி தொகுப்புகள்: October 20, 2018

இருமதங்களின் பாதையில்

சென்ற ஜூலை,ஆகஸ்ட்,செப்டெம்பரில் சைதன்யாவுக்கு எண்பதுநாட்கள் விடுமுறை. அதில் கம்போடியா பயணம் உட்பட மொத்தம் 11 பயணங்கள். கிளம்பும்போது ‘எங்கியுமே போகலை... வீட்டிலேயே இருந்தது மாதிரி இருக்கு’ என மனவெதும்பல். ஆகவே இம்முறை விடுமுறைக்கு...

அஞ்சலி என்.ராமதுரை

அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை  காலமானார்   வணிக எழுத்துக்குரிய செயற்கையான விளையாட்டுத்தனமோ, இறங்கிவந்து சொல்லும் பாவனைகளோ இல்லாமல், நேரடியான மொழியில் அறிவியலை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் என்.ராமதுரை. அறிவியல் அதிலுள்ள கருத்துக்களின், பார்வையின் விந்தையாலேயே ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக...

ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்

ஸ்டெல்லா புரூஸின் அப்பா ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்   ஜெ ஸ்டெல்லா ப்ரூஸ் குறித்த கட்டுரை அருமையாகயிருந்தது. குறை கண்டுபிடிப்பதற்காக சுட்டிக் காட்டவில்லை. ஜெயமோகன் குறிப்பிடுவதை ஆணித்தரமாக நம்பும் பல வாசகர்களில் நானும் ஒருவன். எனவே எனக்குத் தெரிந்த...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41

பகுதி ஆறு : நீரவன் இளைய யாதவரின் பாடிவீட்டுக்கு முன் சேகிதானன் கவச உடையணிந்து காத்து நின்றிருந்தான். தொலைவில் கொம்பொன்று பிளிறி அமைந்தது. மிக அப்பால் முரசுகள் மெல்லிய எக்களிப்போசையை எழுப்பின. படை முன்புலரியில்...