தினசரி தொகுப்புகள்: October 19, 2018

வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், அக்டோபர் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது கடந்த மாதம் நிகழ்ந்த சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள்...

லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு

அக்டோபர் பதிமூன்றாம் தேதி கிளம்பி குடும்பத்துடன் தர்மஸ்தலா, மூடுபித்ரி,கர்க்களா, சிருங்கேரி, உடுப்பி சென்றுவிட்டு இன்று மாலைதான் திரும்பினேன். நாளைக்கான வெண்முரசு இனிமேல்தான் எழுதவேண்டும். ஐந்துநாள் தமிழகம் தொடர்பில் இல்லை. செய்திகளுக்குள் புகுந்தபோது...

மலேசிய இலக்கிய அரங்கு -மதுரையில்

மலேசிய இலக்கியத்தைப் பரவலான கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் முயற்சியில் யாவரும் பதிப்பக ஏற்பாட்டில் மூன்று மலேசிய  நூல்களின் அறிமுக விழா 21.10.2018 (ஞாயிறு) பிரேம் நிவாஸ் மஹாலில் நடைபெறுகிறது. மா.சண்முகசிவாவின் சிறுகதை நூல் குறித்து...

கெடிலமும் சுந்தர சண்முகனாரும்

கெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள் கெடிலநதிக்கரை நாகரீகம் அன்புள்ள ஜெ, பழவந்தாங்கல் நூலகத்தில் கடந்த பத்து வருடங்களாக கண்ணில் பட்டுக்கொண்டிருந்த 'கெடிலக்கரை நாகரிகம்' கடலூர் சீனு(கூடலூர் சீனு? கடலூரின் இயற்பெயர் கூடலூர் என்கிறார் ஆசிரியர் சுந்தர சண்முகனார்.)வின் பதிவு...

‘நானும்’ இயக்கம்- கடிதங்கள்

#me too-இயக்கம் ’நானும்’ இயக்கம்-கடிதங்கள் ‘நானும்’ இயக்கம் -கடிதங்கள் அன்புள்ள ஜெ,   மீ டூ இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருவதில் சில புரிதல்களை பகிர நினைத்து எழுதுகிறேன்.   1. ஒன்று, மீ டூ இயக்கம் பெண்களால் பெண்களுக்கு நடத்தப்படும் ஓர் உரிமைசார் அரசியல் இயக்கம்....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-40

சாத்யகி தன் எதிரே தெரிந்த கௌரவர்களின் நிரையை நோக்கி அம்புகளை செலுத்தியபடியே சென்றான். அவனுக்கு எதிராக கௌரவர்கள் அனைவரும் இணைந்து செலுத்திய அம்புகள் வந்து அறைந்து உதிர்ந்தன. “நாம் அம்புவளையத்திற்குள் செல்கிறோம், யாதவரே!”...