தினசரி தொகுப்புகள்: October 16, 2018

புது வெள்ளம் (சிறுகதை)

1917 நவம்பர் ஏழு. அது கொடுமையான குளிர்காலம். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி நான்கு மாதங்களும் ருஷ்யா பூமியிலிருந்து துண்டிக்கப்படும் மாதங்கள். விண்ணிலிருந்து மனம் உறைந்த இரக்கமற்ற பனிப்படலம் இறங்கி வந்து தன்...

மூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா

நம்மில் அனைவருக்கும் இளமையில் ஒரு காலகட்டம் வந்திருக்கும். அதுவரை நம்மிடம் வந்து சேர்ந்த மதிப்பீடுகளை, விழுமியங்களை பரிசீலிக்கும் காலகட்டம். நதியின் போக்கில் ஏற்படும் திருப்பம் போல. ஏறத்தாள அது பெரும்பாலும் நம் கல்லூரிப்...

குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்

குடும்பத்தில் இருந்து விடுமுறை ஜெ அவர்களுக்கு   வணக்கம்.. நலம் தானே..     குடும்பத்தில்  இருந்து விடுமுறை படித்தேன்..     எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் இது தேவை தான் என்று சொல்லி இருந்தீர்கள்.. சத்தியமான வார்த்தை..     என் அனுபவத்தில், இல்லத்தரசிகளாக இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில்,...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37

தெய்வமெழுந்த பூசகன் என வில் நின்று துள்ள அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அசங்கன் போர்முழவில் ஒலித்தது தன் தந்தையின் பெயரென்பதை எண்ணியிராக் கணமொன்றில் ஓர் அறை விழுந்ததுபோல் உணர்ந்தான். இயல்பாக அவன் வில்லும் அம்பும்...