தினசரி தொகுப்புகள்: October 5, 2018

மோவாயிசம்

  பல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை...

மணவுறவுமீறல் -கடிதம்

மணவுறவு மீறல் குற்றமா? அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு மணஉறவு மீறல் குறித்த கிருஷ்ணன் அவர்களின் கேள்வியும் உங்களின் விரிவான பதிலும் வாசித்தேன். உண்மையில் உங்களிடம்  நான் இந்தக்கேள்வியைக் கேட்கனும் என்று நினைத்திருந்தேன்.  திரு.கிருஷ்ணன் கேட்டதுபோல  எனக்குச்சரியாக...

பழியின் தனிமை

ஒரு அநீதிக்கு எதிராக நீதி கோருவதற்கும் பழி வாங்குவதற்கும் இடையில் என்ன வித்தியாசம் ?தேவி பாரதியின் ”நிழலின் தனிமை” படிக்கும்போது தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த கேள்வி.அதே போல மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான வலு...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26

அர்ஜுனனது தேரின் பின்தட்டில் தாழ்ந்து அமைந்த பீடத்தில் யாதவ வீரனாகிய கதன் ஆவக்காவலனாக அமர்ந்திருந்தான். போர் தொடங்கிய மறுநாள் அந்தியில்தான் அவன் தன் ஊராகிய சுஷமத்திலிருந்து தன்னந்தனியனாகக் கிளம்பி இளைய யாதவரிடம் வந்துசேர்ந்தான்....