தினசரி தொகுப்புகள்: October 4, 2018

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

நேற்று முன்நாள் இங்கே பேசிக்கொண்டிருந்தபோது காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சிறுகதை ஒன்றைப்பற்றிப் சொன்னேன். கொச்சுக்ரஹஸ்த. சின்ன குலமகள் என மொழியாக்கம் செய்யலாம். நான் அதை வாசித்து நாற்பதாண்டுகள் ஆகியிருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும்போது...

நரசிம்மராவ்- கடிதங்கள்

  நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல் ஜெ   இந்த புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தும் விமர்சனமும் மிக சிறப்பாக இருந்தது. பல திறவுகள். தலைவர்கள் , இலட்சியவாதிகள் என.நீங்கள் சொன்ன  இரைட்டை பட்டியலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் நீக்கினால்...

வாசிப்பில் ஓர் அகழி- குறித்து…

வாசிப்பில் ஓர் அகழி ஜெ, வணிக எழுத்து பற்றிய சீனுவின் கடிதம் கண்டேன். நானும் அதை யோசித்திருக்கிறேன். இன்று வணிகக் கலை வழியாக ஒருவர் தீவிரக் கலைக்கு வந்து சேர வழியில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு காரணங்கள்....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25

கொந்தளிக்கும் படை நடுவே அலையில் எழுந்தமைந்து சுழன்றுகொண்டிருந்த அபிமன்யூவின் வலப்பக்கம் பின்காப்போனாக தேரில் வில்பூண்டு நின்றிருந்தான் பிரலம்பன். சாத்யகி அபிமன்யூவின் தேரிலேறி அதை பின்னால் ஓட்டிச்சென்று படைகளில் ஆழ்த்தி நிறுத்தியபின் பாய்ந்திறங்கி மீண்டும்...