Daily Archive: September 6, 2018

மோடி அரசு, என் நிலைபாடு

அன்புள்ள ஜெமோ,   பணமதிப்புநீக்க நடவடிக்கை முழுத்தோல்வி என ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. ஏறத்தாழ புழக்கச்சந்தையிலிருந்த முழுப் பணமும் திரும்ப வந்துவிட்டது. ஆகவே ஈட்டல் எதுவுமில்லை, மறுபக்கம் புதிய நோட்டுகள் அச்சிட்டதனால் உருவான இழப்பு மிக அதிகம். பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்து வலுவாக எழுதியவர் நீங்கள். உங்கள் அரசியல்நிலைபாட்டை அறிய விரும்புகிறேன். இதை பேசவிரும்பவில்லை என்று தவிர்ப்பீர்கள் என்றால் ஏமாற்றம் அடைவேன். ஏனென்றால் நான் உங்கள் தீவிரமான வாசகன்   எஸ்.ராஜேந்திரன்       …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112865

கம்போடியா- சியாம் ரீப்,மற்றும்… சுபஸ்ரீ

கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ கம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ   கம்போடிய பயணத்தின் நான்காவது பகுதி 25/07/18 – ஸியாம் ரீப்பில் கோவில் உலா வருவதற்கு இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன. ‘பெரிய சுற்றுப்பாதை’ என்றழைக்கப்படும் பாதையில் செல்வதாக அன்றைய திட்டம்.   முந்தைய நாளாகிய 24ஆம் தேதியன்று ஆலய வளாகங்கள் ஏதும் செல்லவில்லை. கம்போடியாவின் வாழ்வாதாரமான ‘டோன்லே சாப்’(Tonle Sap) ஏரிக்கு சென்று வந்தோம். ஏரி என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112821

முடிவடையாத கலைக்களஞ்சியம்- கடிதங்கள்

  ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம் அன்புள்ள ஜெ ஐரோப்பா-9: பிரிட்டிஷார் உலகம் முழுதிலுமிருந்து கலைப்பொருட்களை எடுத்துச் சென்றது பற்றி எழுதியிருந்தீர்கள். ஐரோப்பியர்கள், தங்களுக்குள் நாசி ஜெர்மனிக்கு மட்டும் அந்த உரிமை இல்லை என்று நினைத்திருக்கிறார்கள் போல. ஹிட்லர் தன் கனவு சாம்ராஜ்யத்தின் தலைநகரான பெர்லினுக்காக பெரும் திட்டங்கள் வைத்திருந்தார். தன் சொந்த ஊரான லின்ஸ்-ல் பெரிய கலைஅருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஜெர்மனி தன் கீழிருந்த பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருங்கொள்ளை நிகழ்த்தியது. மற்ற அருங்காட்சியகங்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112845

நூறுநாற்காலிகள்- விமர்சனம்

நூறு நாற்காலிகளின் மலையாள வடிவத்தைப்பற்றி தொலைக்காட்சி விமர்சனம். சந்த்யா. குறுநாவலின் பல கோணங்களை அறிமுகம் செய்து பேசுகிறார்    

Permanent link to this article: https://www.jeyamohan.in/112851