Daily Archive: September 5, 2018

அமிஷ் நாவல்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு, அண்மையில் அண்ணன் அமீஷ் புத்தகங்களின் வரிசையை வாங்கி வந்திருந்தான்.அதில் ஒருபுத்தகத்தையும் முழுதாக வாசிக்க முடியவில்லை.எடுத்து எடுத்து வைத்துக் காெண்டிருக்கிறேன்.அண்ணன் என்ன பெரிசா வாசிக்கற நீ? காேடி புத்தகங்கள் மேல விற்பனையாகி இருக்கு என்கிறான்.அவ்வளவு ஆட்கள் வாசித்ததை ஏன் என்னால் வாசிக்க முடியவில்லை.அந்தப் புத்தகங்கள் அவ்வளவு வாசிக்கப்பட,விற்பனையாக என்ன காரணம்? நான் ஒரு புத்தகப்ப்ரியை என்ற காரணத்தால் இதை கேட்கத் தாேன்றுகிறது.வியப்பாக இருக்கிறது இவ்வளவு வாசகர்களா! அன்புடன், கமலதேவி     அன்புள்ள கமலதேவி அமிஷ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112806

இலக்கியத்துள் நுழைதல்…

  நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க   ஜெ,   ஒரு சாதாரண முதல் நிலை வாசகன் நான். சுஜாதா எழுத்துக்களை மட்டுமே புரிந்துகொள்ளக் கூடியவன். தங்களை நெருங்கும் அறிவுக்கூர்மை என்னிடம் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பே புதுமைப்பித்தன், ஜெயமோகன் என்று வாசிக்க வந்துவிட்டாழும் கூட முழுமையாக புரிந்துகொண்டு ரசிக்க முடியவில்லை. என் இலக்கியத் தரம் என்பது சுஜாதாவோடு நின்றுவிட்டதாகப் படுகிறது. சுந்தர ராமசாமி ஓரளவிற்கு நெருக்கமாகிறார். வாழ்வின் அன்றாட பிரச்சினைகளில் உளன்று எதிலும் அடுத்த நிலைக்கு செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112565

ஆங்கிலேயரின் இரட்டைப்பண்பு -கடிதங்கள்

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு   அன்புள்ள ஜெ   கலைத்தடுக்கப்பட்ட வரலாறு நீண்ட கட்டுரை. அத்தனைப் புகைப்படங்கள் மற்றும் தகவல்களுடன் அதை வாசிக்கும்போது அது நீண்டுகொண்டே போவதுபோலத் தோன்றியது. வாசித்தபின் ஒரு வடிவமும் மனசில் வரவில்லை   அதன்பின்னர் மீண்டுமொருமுறை வேகமாக வாசித்தேன். அதன் வடிவம் புரிந்தது. பிரிட்டிஷ் பண்பாட்டிலிருக்கும் இரட்டைத்தன்மையைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். ஜனநாயகத்தின் மடித்தொட்டிலான நாடுதான் சர்ச்சிலையும் படைத்தது என்ற முரண்பாடுதான் மைய இழை.   வரலாற்றின் இரண்டு பக்கங்களும் தெளிவாகத் தெரியும் லண்டன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112707