Daily Archive: September 4, 2018

ஆன்மிக வாசிப்பில் நுழைதல்

திரு ஜெயமோகன்,   என் பெயர் சு.வள்ளிராஜன், சென்னையில்  வசித்தது வருகிறேன். உங்களை பற்றி திரு பாலாகுமரன் அவர்களின் ஒரு உறையடலில்  குறிப்பிட்டு இருத்தார். அதன் பிறகு  யூடூப்பில் உங்களது சில வீடியோவை பார்த்தேன் பிறகு உங்கள் இணையம் ,www.jeyamohan.in, வழியாக சில பதிவுகள் படித்தேன்.   உங்களை எழுத்துக்களில் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துகள் உள்ளது, வாசகனுக்கு ஒரு முழுமையை அறிமுகப்படுகின்றது. என்னுடைய வசிப்பு அதிகமாக ஆன்மீக புத்தகங்கள்தான், அதிலும் ஓஷோவின்    புத்தகங்கள் அதிகம். “ஓஷோ – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112585

பேட்டிகள், உரையாடல்கள்

    அன்புள்ள ஜெ சமீபத்தில் கேரளத்தில் உங்கள் பேட்டிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. உங்கள் வாசகனாக எனக்கு அவை மிகவும் மனநிறைவை அளிக்கின்றன. மலையாளத்தில் பொதுவாக எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் இடம் மிக முக்கியமானது. ஆயினும் உங்களுக்கு அளிக்கப்படும் இடம் எம்.டி போன்ற மேஜர் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுவது. எல்லா பேட்டிகளும் மிக விரிவான தயாரிப்புகளுடன் மிக நீளமாக முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முக்கியமாகவும் வெளியிடுகிறார்கள். போட்டோக்களும் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வாழ்க்கைச்சூழலில் எடுக்கப்பட்டவையாக உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112787

ஷேக்ஸ்பியர்- கடிதங்கள்

ஐரோப்பா-6,மேற்குமலைமுடி   ஜெ வணக்கம்     நான் அனுப்பிய புகைபடங்களின் தொகுப்பு பயணங்களில் பங்கேற்றவர்கள் எடுத்த புகைபடங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு. Stratford-upon-Avon புகைபடங்கள் எப்படி விட்டு போயிற்று என்று தெரியவில்லை. எடுத்தவர்கள் இந்த தொகுப்பில் இணைக்காமல் இருந்து இருக்கலாம். அன்று மாலையில் சென்ற Broadway Tower படங்கள் தொகுப்பில் இருக்கின்றன. நீங்கள் இந்த கட்டுரை எழுதிய பிறகுதான் படங்கள் விட்டு போனது உரைத்தது   நீங்கள் Stratford-upon-avonல் Shakespeare பற்றி சொன்னது நினைவில் இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112700