Daily Archive: September 1, 2018

ஐரோப்பா 8- காலத்தின் விழிமணி

இந்தியத் தொன்மங்களில் வரும் அருமணி சியமந்தகம். இது ஒரு வைரம் என்பதை வர்ணனைகளிலிருந்து உணரமுடிகிறது. சூரியன் தன் கழுத்திலணிந்திருந்த இந்த வைரம் சத்ராஜித் என்னும் யாதவனுக்குக் கிடைத்தது. அங்கிருந்து அது கிருஷ்ணனின் கைக்கு வந்தது. இந்த மணியைப்பற்றிய வரலாற்றுக்குறிப்பு ஏதுமில்லை. பாகவதத்திலும் பின்னர் விஷ்ணுபுராணத்திலும் இதைப்பற்றிய கதைகள் உள்ளன. இந்த வைரம் எது, எங்குள்ளது என்பதைப்பற்றி ஏராளமான கதைகள் உள்ளன.   இத்தகைய ஒர் அரிய வைரம் அப்படி தொலைந்துபோய்விடாது, எங்காவது இருக்கும் என்று சிலர் வாதிடுகிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112643

பாதையில் பதிந்த அடிகள்

  அஞ்சலி -ராஜம் கிருஷ்ணன்   அன்புநிறை ஜெ,   நலமாக இருக்கிறீர்களா?   ஈராண்டுகளுக்கு முன் தங்களது நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் வாசித்தது முதல், அதில் சிபாரிசு செய்யப்பட்டு இதுவரை வாசிக்காதவற்றை வாசிக்கும் முயற்சியின் வரிசையில் ராஜம் கிருஷ்ணனின் ‘பாதையில் பதிந்த அடிகள்’ நேற்று வாசித்து முடித்தேன்.   சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை அதிகாரத்தைத் தக்கவைத்து ஆட்சியை நிறுவிட, ஆண்டைகளாய் அது வரை இருந்த, அவ்வப்பகுதியின் நிலஉரிமையும், அதன் வகையில் மிகு செல்வபலமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112323

திருட்டுத்தரவிறக்கம், இரவல் -கடிதங்கள்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு,   சொன்னால் நம்ப மாட்டீர்கள் ‘பொன்னியின் செல்வன்’ ஆயிரம் பக்கங்கள் அதைத் தொடர்ந்து ‘உடையார்’ கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் தங்களின் ‘வெண்முரசு’ பிரயாகை வரை கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் ‘அறம்’ சிறுகதைகள் ‘செம்மீன்’ ‘ ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ ‘தண்ணீர்’, ‘கோபல்ல கிராம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள் ‘ மற்றும் பல சிறுகதைகள் கட்டுரைகள் அனைத்தும் pdf வடிவில் (கைபேசியில்) படித்தவை.   கடந்த மூன்று ஆண்டுகளில் வாசித்தவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112485