தினசரி தொகுப்புகள்: August 28, 2018

ஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்

மலையாள நகைச்சுவைப் படம் ஒன்றில் கதாநாயகனுக்கு ‘சி.ஐ.டி’ வேலை கிடைக்கிறது, தனியார் நிறுவனத்தில். உடனே அவன் சென்று நீளமான மழைச்சட்டை, உயரமான தொப்பி, தோல் கையுறைகள், முழங்கால்வரை வரும் சேற்றுச்சப்பாத்துக்களை வாங்கிக்கொண்டு  அணிந்துகொள்கிறான்....

ஈரோடு வெண்முரசு சந்திப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் வெண்முரசின் சிறப்புக்கூடுகையில் கலந்துகொண்ட பின்னர் இப்போதுதான் ஊர் திரும்பினேன். இதற்கு முன்னர் விஷ்ணுபுரம் விழாக்களிலும், ஊட்டி காவியமுகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன் எனினும் இந்தக்கூடுகை மிகச்சிறப்பானதொன்றாக இருந்தது. உங்களின் எழுத்துக்களில் அனைத்தையுமே...

கடிதங்கள்

இனிய ஜெயம்     நேற்று புதுவை சென்றிருந்தேன் .மருத்துவமனை வாயில் வரை சென்று விட்டேன் . ஏதோ உத்வேகம் மீண்டும் அவரை எங்கேனும் மேடைல் அவர் தோன்றும்போது பார்த்துக் கொள்வோம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு...

மாத்ருபூமியில் ஓர் உரையாடல்

மாத்ருபூமி தொலைக்காட்சியில் என் எழுத்தின் பின்புலமாக அமைந்த நிலம் பற்றியும் கடந்தகாலம் பற்றியும் ஓணம் பற்றியும் நடந்த உரையாடல் ஜயமோகனம் - நாஞ்சில்நாடு https://youtu.be/REcMD4iangY