தினசரி தொகுப்புகள்: August 15, 2018

நெருக்கடிநிலையும் நவீன இலக்கியமும்

அன்புள்ள ஜெ என் நண்பர்களின் குழுவில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. நவீன இலக்கியவாதிகள் எவருமே நெருக்கடிநிலைக் காலம் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நண்பர் ஒருவர் வாதிட்டார். நெருக்கடிநிலை பற்றிய நல்ல கதைகள் தமிழில்...

கரடி- ஒலிவடிவில்

உச்சவழு வாங்க அன்பின் ஜெமோ, வணக்கம். நலமா ?. சமீபத்தில் உங்களது உச்சவழு சிறுகதை தொகுப்பினைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது .  வெற்றி, கெய்ஷா, ஒரு கணத்துக்கு அப்பால் , பெரியம்மாவின்  சொற்கள் என்று ஒவ்வொரு...

தமிழரின் அறிவியல் – கடிதம்

தமிழனின் அறிவியல் ஜெ   வதந்திகளும் உலரல்களும் தமிழர்களின் சாதனையாக அறிவியலாக முன்வைக்கப்படுவது ஆழ்ந்த தாழ்வு உணர்ச்சியால் தான்.   வெண்முரசில் ஒரு வரி வரும் ஒருவன் தன்னுடைய உயரங்களையும் எல்லைகளையும் தெரிந்து கொள்வதே வாழ்வின் அறிதலின் தொடக்கம் என்று.   இதோ...

இலக்கியத்திற்காக ஒரு தொலைக்காட்சி

அன்புள்ள ஜெ., இலக்கியத்திற்காக தனி தொலைக்காட்சி "சானல்" சாத்தியமா? எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா? அன்புள்ள, கிருஷ்ணன் சங்கரன் அன்புள்ள கிருஷ்ணன் இலக்கியத்துக்கான தொலைக்காட்சிச் சானல் சாத்தியமே – யூ டியூபில். மற்ற சானல்கள்  பெரும்பாலானவை இன்று நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன,, சினிமாவுக்காகவே...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76

கரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய...