Daily Archive: August 13, 2018

இதழியலின் தொடர்ச்சியறுதல்

  அன்புள்ள ஜெ..   இணைய எழுத்து குறித்து உங்கள் கட்டுரைகளை ஒட்டி இன்னொரு விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன்.   சில்லறையா சில்லரையா என சந்தேகம் வந்தால் அந்த காலத்தில் எல்லாம் , பேப்பரில் அல்லது  வெகு ஜன  பத்திரிக்கையில் எப்படி எழுதுகிறார்கள் என  பார்த்து உறுதி செய்து கொள்வார்கள்…  அந்த அளவுக்கு பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை இருந்தது…   ப்ரூஃப் ரீடிங் என்பது மொழியாளுமை கொண்டவர்கள் பொறுப்பில் இருந்தது…   நீங்கள் பத்திரிக்கைகள் , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111809

சிற்பங்களுக்காக ஒரு பயணம்

thadi

  சிற்பக்கலை அறிய… தென்னிந்தியக் கோயில்கள் நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும் சோழர்கலை மெய்யான பெருமிதங்கள் எவை? அசைவைக் கைப்பற்றுதல் கலையறிதல் சிற்பங்களைப் பயில… தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்   அன்புநிறை ஜெ, வணக்கம், சமீபத்தில் தாடிக்கொம்பு கோயிலுக்கு சென்றிருந்தேன். அக்கா திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்றதால் சுற்றிபார்க்க எங்கேனும் செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது எதார்த்தமாக தாடிக்கொம்பு கோயிலுக்கு செல்வதாக முடிவுசெய்து கிளம்பினோம். அங்கு சென்று சிற்பங்களை கண்டு வாயடைந்து நின்றுவிட்டேன்! அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111707

அன்புள்ள புல்புல்- தொகுப்புரை

  குஜராத்தி இலக்கிய ஆசிரியர்களில் ஒருவரான கிருஷ்ணலால் ஸ்ரீதரணி காந்தி இறந்த போது ஆற்றிய வானொலி உரையில் அவர் சாட்சியாக இருந்த ஒரு நிகழ்வை பற்றி சொல்கிறார். தண்டி யாத்திரை சென்றபோது காரதி எனும் சிறிய கிராமத்தில் தங்குகிறார்கள். ஒருநாள் காலை காந்திஜியை நோக்கி கிராமத்தினர் ஒரு குழுவாக பெண்கள் முன் நடக்க வெற்றி முழக்கத்துடன் ஊர்வலம் வந்தார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த இசை கலைஞர்கள் பீடு நடையின் தாளகதியை கட்டுப்படுத்தினார்கள். ஆண்கள் பழங்கள், மலர்கள் மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111771

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74

குருக்ஷேத்ரத்திற்கு வடக்கே கஜபதம் என அழைக்கப்பட்ட மேட்டுநிலத்தில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் பெரிய கூடாரத்திற்கு வெளியே சஞ்சயன் கைகளைக் கட்டியபடி காத்து நின்றான். உள்ளே அவரை சங்குலன் அணிவித்து ஒருக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது மிக அரிது என்று சஞ்சயன் அறிந்திருந்தான். பெரும்பாலும் தனக்குள் என திருதராஷ்டிரரே பேசிக்கொள்வார். சங்குலன் எப்போதாவது மறுமொழி இறுத்தால்கூட அதுவும் திருதராஷ்டிரரின் குரல் என்றே கேட்கும். வெளியே நின்றிருப்பவர்களுக்கு உள்ளே இருவர் இருக்கும் உணர்வே எழாது. இருவரும் பேருடலும் எடைமிக்க கால்களும் கொண்டவர்களாயினும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111746