Daily Archive: August 9, 2018

அம்பேத்கரின் நவயானம்

அன்புள்ள ஜெ… கிரந்த காவடியில் வைத்து படிக்கத்தக்க புனித நூல்கள் வரிசையில் அம்பேத்கரின் ” புத்தரும் அவரது தம்மமும ” நூலுக்கு இடம் உண்டு என ஓர் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள்… ஆன்மிக இலக்கியத்தில் அந்த நூலுக்கு முக்கிய இடம் உண்டு என்பதையோ புத்த தத்துவ நூல்களில் மிகச் சிறந்த நூல்களில் ஒனறு என்பதையோ யாரும் மறுக்க முடியாது.. ஆனாலும் வேதங்கள் உபநிஷத்துகளை விமர்சிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டு வலிந்து தவறான பொருளை அளித்து அவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111697

இரு கடிதங்கள்

அன்புகெழுமிய ஜெமோ! தங்களை மூன்று முறை நேரில் பார்த்து பேசிவிட்டேன். இருந்தாலும் ஒவ்வொரு முறை உங்களை காணும் போதும் முதன்முதலாக பார்த்து பேசப்போவது போன்ற ஒரு பிரமிப்பு, பரவசம் என சொற்களால் சொல்ல இயலாத ஒரு புதுமையை நான் அடைகிறேன். கடந்த இரண்டு சந்திப்புகளிலும் சற்று உணா்ச்சிவசத்தால் தங்களிடம் இயல்பாக என்னால் பேச முடியவில்லை. இம்முறை எவ்வித தயக்கமும் இன்றி நான் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டுவிட்ட திருப்தி. அதற்கு தாங்கள் மிக பொறுமையாக புரியும்படி மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111719

கார்மில்லா -கடிதங்கள்

கார்மில்லா அச்சம் என்பது….   அன்புள்ள ஜெ,   கார்மில்லாவுக்கு முன்னோடியாகக் கருதப்படும் Samuel Taylor Coleridge எழுதிய Christabel என்ற கவிதை:   https://en.m.wikipedia.org/wiki/Christabel_(poem)   https://www.poetryfoundation.org/poems/43971/christabel       சுசித்ரா     அன்புள்ள ஜெ   அச்சம் என்பது ஒரு முக்கியமான கட்டுரை. அது புனைவிலக்கியத்தின் சில அடிப்படைகளைத் தொட்டுச் செல்கிறது. புனைவு என்பதை யதார்த்தம் என்று நினைப்பவர்கள் இப்படி நடக்குமா என்ற கேள்வியின் அடிப்படையிலேயே வாசிக்கிறார்கள். யதார்த்தம் என்று புனைவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111992

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70

யுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைகையில் உத்தரன் தன் உடல்முழுக்க எடைமிக்க களைப்பை உணர்ந்தான். உள்ளே யுதிஷ்டிரரும் பிறரும்கூட அத்தகைய களைப்புடன் இருப்பதாகத் தோன்றியது. மதுக்களிப்பில் அகம்குழைந்து நாக்குழறி பேசிக்கொண்டிருப்பவர்களின் கூட்டம்போல அங்கிருந்த பேச்சொலிகள் முதற்செவிக்கு தோன்றின. அவன் உள்ளே நுழைந்ததும் அங்கே அமைதி உருவாகியது. அது அவன் உடலில் உருவாக்கிய கூச்சத்துடன் தலைவணங்கினான். அவனுக்குப் பின்னால் வந்த திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இருக்கையை அடைந்து அமர்ந்தான். உத்தரன் “அஸ்தினபுரியின் அரசர் திரும்பிச்சென்றுவிட்டார், அரசே” என்றான். “நம் படைகளின் உளநிலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111688