’தீட்டு ’ கேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள் வணக்கத்திற்குரிய ஜெ! தீட்டு பதில் படித்தேன். என் மகளுடன் நம்பிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சபரிமலையில் பெண்கள் நுழைவுபற்றி விவாதித்ததேன். அவள் நிலைப்பாடு ‘காலம் மாறும்போது மத சடங்குகள் மாறும். மாற வேண்டும். ஐயப்பன் ப்ரம்மச்சாரி. அவன் முன் பெண்கள் போகக்கூடாது’ என்று நம்புகின்றவர்கள் போகாமல் விட்டுவிடலாம் என்பது. நான் ‘மதங்கள் நம்பிக்கை சார்ந்தவை. நம்பிக்கைக்கும் பெண்ணியத்திற்கும் முரன்பாடு வரும்போது இந்த இடத்தில் நம்பிக்கைக்கு முன் இடம் கொடுக்க …
Daily Archive: August 8, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/111730
சக்ரவர்த்தியின் தீர்ப்பு
அன்புள்ள ஜெ., இசை அறிஞர் தஞ்சாவூர் பி எம் சுந்தரம் அவர்களின் “மங்கல இசை மன்னர்கள்” என்னும் நூலைச் சமீபத்தில் வாசித்தேன்(இலக்கியத்தில் மாற்றம் பற்றி பாரதீய வித்யா பவனில் பேச வந்திருந்த பொழுது நீங்கள் கையெழுத்திட்டீர்கள்). பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கைத்தொகுப்பு. கலை, பண்பாட்டு, இசை ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத புத்தகம். இதில் நாகஸ்வர ஏகச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி என் ராஜரத்தினம்பிள்ளையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111296
Permanent link to this article: https://www.jeyamohan.in/111844
வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69
உத்தரன் வெளியே நடந்தபோது சகதேவன் அவனுக்குப் பின்னால் வந்து தோள்தொட்டு “என்னுடன் வருக, விராடரே” என்றான். உத்தரன் அத்தொடுகையால் நெகிழ்வடைந்து “ஆம், ஆணை” என்றான். “கௌரவகுல மூத்தவர் என்னை பார்க்க வருகிறார். அவர் போருக்கு நாள்குறிக்க விழைகிறார் என்று அறிகிறேன். அதை நான் செய்யும்போது நீங்களும் உடனிருக்கவேண்டும்.” உத்தரன் விழிவினாவுடன் பேசாமல் நின்றான். புன்னகையுடன் “என் செயலுக்கு நீங்கள் சான்று” என்றான் சகதேவன். உத்தரன் “பாண்டவரே, அவ்வாறு நீங்கள் சான்றை உருவாக்கிக் கொள்ளவேண்டுமா? உங்கள் சொல் ஒருபோதும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111654