தினசரி தொகுப்புகள்: August 6, 2018

பெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் அன்பு ஜெ ,  எழுத்தாளர்களில் ஆண்பெண் பேதமின்மையைப் பற்றிய சில கருத்துக்களைத் தங்களது தளத்தினில் கண்டேன். இருபாலார்கும் உள்ள அனுபவங்கள் , புரிதல்களின் நிலைப்பாடுகள் வேறுபடும் போது  , அவர்களின் சொல்லாக்கங்களும்...

மாத்து

நகைச்சுவை   கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா ந்னைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ்....

துன்பக்கேணி

அன்புள்ள ஜெ., புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான "கண்மணி கமலாவுக்கு.." என்றொரு  மாபெரும் சோகச் சித்திரம் படித்தேன். பல கடிதங்களை கண்டசாலாவின் சோகப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்கத்தான் படிக்க முடிகிறது.ஒவ்வொரு கடிதமும் ஒரு இருபதாம் நூற்றாண்டு முழுநேர எழுத்தாளனின் நிலையில்லாமையை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67

பீஷ்மரின் குடில் முற்றத்துக்கு வந்ததும் சகதேவன் “நாம் மாதுலர் சல்யரை சந்திக்கவேண்டும். பிதாமகர் பால்ஹிகரையும் இன்னும் சந்திக்கவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அவர்களிடம் நம் எண்ணத்தை நாம் முழுமையாக சொல்லவில்லையா?” என்றார். சகதேவன்...