மரபின் மைந்தன் முத்தையாவைப்பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நாஞ்சில் நாடன். 1993ல், என் முதல் சிறுகதைத் தொகுதியான ‘திசைகளின் நடுவே’ வெளிவந்ததை ஒட்டி நெல்லையில் நடந்த ஒரு சந்திப்பு. நானும் நாஞ்சில்நாடனும் ஒரு விடுதியில் இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு டீ குடிப்பதற்காக கிளம்பி பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தோம். பேச்சு மரபிலக்கியம் சார்ந்து சென்றது. நானும் அவரும் பெரும்பாலும் மரபிலக்கியத்தையே பேசுவது வழக்கம் நான் அடுத்த தலைமுறையில் மரபிலக்கியத்தின்மேல் ஆர்வம் கொண்டவர்கள், மரபுச் …
Daily Archive: August 1, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/110990
Permanent link to this article: https://www.jeyamohan.in/111750
மாத்ருபூமி பேட்டி மொழியாக்கம்
அன்புமிகு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, சிகாகோவில் இருந்து சந்திரக்குமார். நீங்கள் பகிர்ந்த குறிப்பின் வழி, கடந்த ஞாயிறு ( JULY 29,2018) அன்று மாத்ருபூமி தினசரியில் வெளிவந்த நேர்கோணலைப் படித்தேன். கட்டுரை நன்றாகவும், வித்தியாசமாகவும் இருந்ததோடல்லாமல் சில புதிய விவரங்களையும் கொண்டிருந்ததது. உங்கள் இருவருக்குமிடையேயான காதல் அரும்பிய தருணக் குறிப்புகள் மற்றும் பின்புலத்தில் உங்கள் துணைவியாரின் அபார ஒத்துழைப்பும், ஊக்கமும் பற்றிய விளக்கங்கள் கட்டுரையின் ஹைலைட் என்பேன். உங்கள் மற்றும் உங்கள் துணைவியருடனான கலந்துரையாடலின் சாரம், …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111758
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62
நிமித்திகர் அவைமேடையில் ஏறி “வெல்க மின்கொடி! வெல்க பாண்டவர்பெருங்குலம்!” என அறிவித்தார். அவை அமைதியடைந்தது. சுரேசர் கைகாட்ட யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் வணங்கிவிட்டு அரவானும் ஸ்வேதனும் சென்று பின்புறம் இருக்கைகளில் அமர்ந்தனர். சங்கன் மீண்டும் பீமனுக்குப் பின்னால் சென்று நின்றான். நிமித்திகர் “அரசரின் ஆணைப்படி இங்கு புதிய செய்திகளின் அடிப்படையில் போர்சூழ்கைகள் வகுக்கப்படும்” என்றார். அவை பிறிதொரு உளநிலைக்குச் செல்வதை சேர்ந்தசைந்த உடல்களால் ஆன சிற்றலை காட்டியது. அரவான் மென்குரலில் “இங்கு படைசூழ்கைகளை வகுக்கமாட்டார்களா?” என்றான். “படைசூழ்கைகள் ஒவ்வொரு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111625