2018 July 30

தினசரி தொகுப்புகள்: July 30, 2018

எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது

  யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...

கல் அழகுறுதல்

கம்போடியா பயணம் அன்புள்ள ஜெயமோகன் சார், "கம்பொடியாவில் நல்ல மழை. நனைந்தபடித்தான் ஆலயவளாகத்தைப் பார்க்கவேண்டும் என்றனர். மழை கல்லுக்கு மிகவும் பிடித்தமானது. கல் அழகுகொள்வது நனையும்போதுதான்". அப்படித்தான் இருந்தது சில நாட்கள் முன்பு தஞ்சாவூர் கோவிலில் மழை...

பிழை -கடிதம்

பிழையின் படைப்பூக்கம் வணக்கம் திரு ஜெயமோகன்  தளத்தில் தொடர்ந்து வந்த கடிதங்கள் மூலம் பிழை சிறுகதையை அடைந்தேன். படிக்கையில் ஸ்டீபன் ஸ்வெய்க் எழுதும் கதைகளை படிக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஸ்வெய்கின் பெரும்பாலான கதைகள் இருவருக்குள்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60

காலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல்...