Daily Archive: July 28, 2018

கம்போடியாவில் இருந்து…

  சென்ற 21 ஆம் தேதி சிங்கப்பூர் வழியாக கம்போடியாவின் சியாம் ரீப் நகருக்குச் சென்று இறங்கினோம். அருகே சூழ்ந்திருக்கும் காட்டுக்குள் உள்ளது உலகப்புகழ்பெற்ற ஆங்கோர்வாட், ஆங்கோர்தாம், பாயான் பேராலயங்கள். ஆறு நாட்கள் அங்கே நண்பர்களுடன் தங்கி ஆலயங்களைச் சுற்றிப்பார்த்தோம். அதில் ஒருநாள் உலகின் மாபெரும் ஏரிகளில் ஒன்றான டோன்லே சாப் [  Tonlé Sap ] ஏரியையும் அதைச்சூழ்ந்திருக்கும் மிதக்கும் கிராமங்களையும் நீர்க்காடுகளையும் பார்த்தோம் இன்று [27-7-2018] கிளம்பி திருவனந்தபுரம் வழியாக காலையில் நாகர்கோயில் வந்தடைந்தோம். நீண்ட பயணம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111606/

ஆங்கிலமும் இந்தியாவும்

  அன்புள்ள ஜெமோ, என் பெயர் ஸ்வேதா. கோவையில் பிறந்து வளர்ந்தவள். பொறியியல் முடித்துவிட்டு மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் IT வாசியாக உள்ளேன். புத்தகங்களின் மேல் உள்ள ஈர்ப்பால் தொலைதூர கல்வி வழியே MA ஆங்கில இலக்கியம் பயின்றேன். பதினான்கு வயது வரையில் எனிட் ப்ளிட்டன், ரோல்டு டால், ஜெ கே ரெளலிங், ஜேன் ஆஸ்டன், ப்ராண்டே சகோதரிகள் என இங்கிலாந்து எழுத்தாளர்களின் வாயிலாகவே இலக்கியம் கண்டறிந்தேன்.  என் பதினைந்து வயதில் ஒரு நாள், ஆங்கில பேராசிரியையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111327/

சுபாஷ் பாலேக்கர்

அன்புள்ள ஜெ,   முருங்கை  விவசாயத்தில் சாதித்தவரின்  புகைப்படத்துடன் கூடிய கட்டுரையை  படித்துவிட்டு, அவரிடம்  பேசினேன். பேச்சின் நடுவே  zero budget  விவசாயம் செய்யப்போவதாக  சொன்னேன். உடனே நண்பர்  “நம்மாழ்வாரை  காப்பியடித்து  சுற்றிவரும்  அவர்ஒரு பிராடு  தம்பி அவரை நம்பாதீர்கள்” என்றார்.   ஆந்திர அரசு  திரு சுபாஷ் பாலேக்கர் அவர்களை  தனதுவிவசாய ஆலோசகராக  நியமித்து  கிட்டத்தட்ட 9,000 பேர் கலந்து கொண்ட  இரண்டு  பெரிய  பயிற்சி  பட்டறைகளை  அரசின் சார்பாக நடத்தியது.  இதன்  பின்னர் திரு சுபாஷ்  பாலேக்கரின்  zero budget  புத்தகங்களை  முழுவதும் வாங்கி  வாசித்தேன்.   மிகப்பெரிய  முயற்சி. தனியொருவராக.  கிட்டத்தட்ட பத்தாண்டுகள்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111164/

பெண்களின் ஜன்னல்

  அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு   வணக்கம். நலமோடு இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.   திரு. ஜெயகாந்தன் அவர்களின் நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் -சிறுகதையை வாசித்தேன் . தன் வாழ்நாள் முழுக்க ஜன்னல் திண்டிலேயே அமர்ந்துவிட்ட ஒருத்தியின் கதை. அந்த பெண் குழந்தையின் முதல் நினைவே ஜன்னல் வழியாக பார்த்த தன் தாயின் இறுதி ஊர்வலம் தான். பார்த்த முதல் கல்யாண ஊர்வலம் தன் தந்தையுடையது. இந்த இருவரிகளில் உள்ளது சமுகத்தின் கேலிச்சித்திரம். மனைவியை இழந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111308/

காடும் மழையும்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க   அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,   காடு  நாவல்  வாசிப்பு முடிந்து  இரண்டு. வாரம் கழித்து  எழுதுகிறேன்.  காட்டை கடந்த  முதல் சில நாட்கள் கதாப்பாத்திரங்களின்  பிரிவில்  வாடினேன்.  அந்த பிரிவின் தாக்கம் என் முகபாவனைகளில்  தெரிந்து  நண்பர்கள் விசாரிக்கும்  அளவிற்கு  இருந்தது.   நாளடைவில்  தாக்கம் குறைந்தாலும்  முழுமையாக  அகலவில்லை.  வாசிப்பு  அனுபவத்தை  வெளிப்படுத்தஎண்ணுகையில்,  தான்  கொண்ட  முதல் காதலை  வெளிப்படுத்தத்   தயங்கும்  மன  உளைச்சல்  உருவாகிறது.  குறிப்பாக நீலி  இறுதிக்காட்சியில்  அழுகையுடன்  கதவைத் தட்டும்  (வரிகளில்) தருணத்தின்  அதிர்வு  என்னுள்  எழுந்தது.   நாவலை  வாசிக்கும் பொழுது  ஆரம்ப அத்தியாயங்களில்  காம  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110872/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58

அரவான் முன்பிருந்ததைவிட இயல்படைந்ததுபோல் தோன்றியது. அச்சூழலை அவன் தன் அகத்தால் கடந்து அப்பாலிருந்து அதை நோக்கியிருக்கலாம் என ஸ்வேதன் எண்ணினான். அல்லது அங்கு நிகழ்ந்தவற்றுக்குள் சென்று கண்டிருக்கலாம். ரோகிணி அவனிடம் “நீங்கள் நாகர்காடுகளிலிருந்து முதல் முறையாக வெளிவருகிறீர்கள் போலும்” என்றாள். “ஆம், நான் மானுடரை கண்டதே அரிது. காட்டிற்கு அருகேயுள்ள சுனையொன்றிற்கு ஊர்மக்கள் மூதாதையருக்கு குருதி பலிகொடுத்து வணங்கும்பொருட்டு வருவார்கள். நாகரல்லாத மானுடரை நான் பார்ப்பது அப்போது மட்டும்தான். அவர்கள் என்னை பார்க்கமுடியாது. காட்டுக்குள் நின்று நோக்கிக்கொண்டிருப்பேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111351/