2018 July 21

தினசரி தொகுப்புகள்: July 21, 2018

இணையதளச் சிக்கல்

நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எண்ணிக்கை பல மடங்கு. கொள்ளளவும் மிக அதிகம். ஆண்டுக்கு ஒன்றரை...

கம்போடியா பயணம்

இன்று மாலை திருவனந்தபுரத்திலிருந்து கம்போடியாவுக்கு ஒரு பயணம் கிளம்புகிறோம். இம்முறை என்னுடன் முழுக் குடும்பமும் உண்டு. அருண்மொழி, அஜிதன், சைதன்யா. இந்தியாவிலிருந்து நண்பர்கள் கிருஷ்ணன், சிவராமன், விஜயகிருஷ்ணன். சிங்கப்பூரிலிருந்து சரவணன் விவேகானந்தன்,...

ஆசிரியர்களின் வாழ்த்து

அன்புள்ள ஜெ., நான் ஒருகாலத்தில் பள்ளியில் சிறந்த மாணவர்களில் ஒருவன் (பிறகு கட்டமண்ணாகப் போனது வரலாறு). நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு முன் வகுப்புகளில் பாடம் எடுத்த ஆசிரியைகள் இருவர் என்னுடைய நிலைமைக்கு...

ராஜ்கௌதமன், திருப்பூர் சந்திப்பு, சிலுவைராஜ் சரித்திரம்…

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புக்குரிய ஜெ.மோ அவர்களுக்கு வணக்கம் ! நான் சந்தோஷ் குமார். திருப்பூரில் வசிக்கிறேன். மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் பணியில் உள்ளேன். தமிழ் இலக்கியங்களில் நாவல் ,சிறுகதைகள், கவிதைகள் வாசிப்பதையும் ஒரு பகுதி நேர...

சூஃபிதர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் என்‌ சிந்தி நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. புனேகாரர். சென்னைக்கு மிக அரிதாக வருவார். வரும் போதெல்லாம் தவறாமல் மயிலாபூரிலுள்ள சூஃபிதர்(sufidar) என்னும் இடத்திற்கு போவார். சென்னையில் இருந்தாலும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51

தக்ஷிண விராடபுரி என்று அயலவரால் அழைக்கப்பட்ட குலாடபுரியில் இருந்து அதன் இளவரசனாகிய ஸ்வேதனும் அவன் இளையோனாகிய சங்கனும் ஆயிரம் புரவிவீரர்களும் ஈராயிரம் வில்லவர்களும் அவர்களுக்குரிய பொருட்களை சுமந்து வந்த ஆயிரத்து இருநூறு அத்திரிகளுமாக...