2018 July 15

தினசரி தொகுப்புகள்: July 15, 2018

நூலகம் எனும் அன்னை

அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த...

கணிப்பொறியில் எழுதுவது -கடிதங்கள்

கணினியில் எழுதுவது… வாசிப்பும் அ.முத்துலிங்கமும்   அன்புள்ள ஜெ,     பள்ளிக்கூடங்கள் எழுதுமுறையை விட்டுவிடக்கூடாது என்பதே என் விருப்பம். நான் 12ம் வகுப்புவரை தமிழ் மீடியமும் இளங்கலையில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடமும் படித்தேன், எழுத தயங்கியதே இல்லை....

வாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப்

காப்பீட்டில் மோசடிகள் காப்பீடு -கடிதங்கள் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ...

உயிர்த்தேன் பற்றி,,,

  தி.ஜானகிராமன் விக்கி அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் தளத்தில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் தாவல்களைப் பற்றிய விமரசனமும் கருத்துக்களும் தொடர்ந்து காணக்கிடைக்கிறது... ஆனால் அவரின் உயிர்த்தேன் நாவலை, அப்படி ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றுகூட தாங்கள்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45

பானுமதி ஆடிமுன் அமர்ந்திருக்க சேடியர் அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். கைகளைக் கட்டியபடி அவளுக்கு முன்னால் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள் தாரை. பின்னால் சுவர்சாய்ந்து அசலை நின்றிருந்தாள். பழக்கமற்ற இளம்சேடி சிறு பொற்பேழையிலிருந்து ஒரு...