2018 July 12

தினசரி தொகுப்புகள்: July 12, 2018

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

தன்வரலாறு எப்படி இலக்கியமாகிறது, ஆசிரியன் அந்தத் தானிலிருந்து கொள்ளும் தொலைவால்தான். இரண்டு வழிகளில் அந்தத் தொலைவு நிகழ்கிறது இலக்கியத்தில். ஒன்று, ,மாபெரும் தத்துவ, வரலாற்றுத் தரிசனத்தால் அதுவரையிலான தன்னை குறுக்கிச் சிறிதாக்கி ஆசிரியன்...

காப்பீடு -கடிதங்கள்

  காப்பீட்டில் மோசடிகள் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்   ஜெ   காப்பீடுகள் குறித்த தங்களின் பார்வைகாப்பீட்டில் மோசடிகள்என்னை பொறுத்தவரை 90% உண்மையே .இன்சூரன்ஸ்  இழுபறிகளிடம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன். LIC யில் 5 வருடத்திற்கு ஒரு முறை போனஸ்...

எம்.எஸ் – கடிதங்கள்

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1 எம்.எஸ். அலையும் நினைவுகள்-2 எம்.எஸ். அலையும் நினைவுகள்-3   அன்பின் ஜெ..   தொலைவில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த ஒரு ஆளுமையை உருப்பெருக்கி மூலம், அருகில் கொணர்ந்து துல்லியமாகக் காட்டி விட்டீர்கள்.   அங்கீகாரம் தேடாத / தேவையற்ற /...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42

குண்டாசி முகவாய் மார்பில் படிந்திருக்க தாழ்வான பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி மஞ்சத்தின் சேக்கைமேல் வைத்திருந்தான். இரு கைகளும் தொங்கி நிலத்தை உரசியபடி கிடந்தன. மெல்லிய காலடிகளுடன் அறைக்குள் வந்த தீர்க்கன் “இளவரசே…”...