2018 July 11

தினசரி தொகுப்புகள்: July 11, 2018

நேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்

மலேசியாவிலிருந்து எழுத்தாளரும் அரசியல் களப்பணியாளருமான மணிமொழியின் முன்னெடுப்பில் நேர்கோடு என்னும் இலக்கிய இருமாத இணைய இதழ் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திற்கும் உலக இலக்கிய மொழியாக்கத்திற்குமானது இவ்விதழ். பலதளங்களில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் செயல்படும்...

வாசகர்களுடன் உரையாடுதல்

வாசகர்களின் நிலை -கடிதங்கள் அன்புள்ள ஜெ, அந்த "இல்லுமினாட்டிக்கு"(கம்னாட்டி போல ஒலிக்கவில்லை?) உங்கள் பதில் பிரமாதம். ஆனால், நீங்கள் கூறியதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டால் இன்னொரு புனைகதை எழுத்தாளன் தமிழில் கிடைக்க வாய்ப்பு அதிகமே. ஏனென்றால்...

விளையாட்டு

அன்புள்ள ஜெ, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளைப் பார்க்கிறீர்களா? உங்களுக்கு அதற்கு நேரம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒருவேளை பார்ப்பீர்களென்றால், espn மலையாள சேனலில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் இதைத் தற்செயலாகவே கண்டடைந்தேன். மலையாளம் தெரியாதது ஒன்றும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41

துரியோதனன் “அஸ்தினபுரியிலிருந்து நீ விரும்பியதை கொண்டுசெல்லலாம், இளையோனே” என்றான். “இங்கு நீ கௌரவரில் ஒருவன். கருவூலத்தில் நூற்றொன்றில் ஒன்று உன்னுடையது. அஸ்தினபுரியின் படைகளிலும் நூற்றொன்றில் ஒன்று உனக்குரியது.” யுயுத்ஸு “இங்கிருந்து நான் எதையும்...