தினசரி தொகுப்புகள்: July 7, 2018

இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’

சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஒரு பயணத்தில் கேரளத்தின் சிறிய உணவகம் ஒன்றின் அருகே வண்டியை நிறுத்தினோம். ஏதோ சத்தம் வந்துகொண்டிருந்த்து. நண்பர்கள் இறங்கிச்சென்று அந்தப்பழுதை ஆய்வுசெய்ய நான் நடந்து அருகே இருந்த...

ரயில்மழை -கடிதங்கள்

ரயில்மழை அன்புள்ள ஜெ, எதனை உண்மை....இந்த வரியை நான் ஒரு நூறுமுறையாவது திரும்ப திரும்ப படித்திருப்பேன் , ஒவ்வொருமுறை படிக்கும் போதும் என்னுள் கண்டடைந்த திறப்பை வார்த்தைகளால் கூற இயலவில்லை;  மீண்டும் ரயில்மழை கட்டுரையை படிக்கப்போகிறேன்...... இவற்றை...

அறிவின் வலைப்பாதை

அன்புள்ள ஜெ புறவய அறிவின் கட்டுமானத்தை தொகுத்தும் துளைத்தும் காட்டும் ஒரு வலைப்பக்கம் காணக்கிடைத்தது, க்ளிக் செய்து ஜூம் செய்துகொண்டே செல்லலாம். மேலைப்பார்வையில் விக்கிபீடியாவில் இருப்பதை செய்திருக்கிறார். http://www.thingsmadethinkable.com/item/fields_of_knowledge.php மார்க் ஜெப்ரி என்பவர் தன்னார்வமாக செய்துகொண்டிருக்கிறார். இன்னொரு படம்,...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37

லட்சுமணனும் உபகௌரவர்களும் சென்று வஞ்சினம் உரைத்து மறுபக்கம் செல்லும்போதுதான் குண்டாசி விகர்ணனை பார்த்தான். அவன் இறுகிய முகத்துடன் அசையாமல் நின்றிருந்தான். துரியோதனன் விகர்ணனை பார்த்தான். அவன் விழிகள் ஒருகணம் சுருங்கி பின் மீண்டன....