2018 June 21

தினசரி தொகுப்புகள்: June 21, 2018

காடும் நகரமும்

கதாநாயகன் ராஜா இளம்பொறியாளன்.  வாழ்க்கையை எதிர்கொள்ளும் துடிப்புடன் இருப்பவன். அழகன். பரம்பிக்குளம் ஆழியாறு நீர்மின் திட்டம் அப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தன் ஜீப்பை ஓட்டியபடி அவன் அந்த காட்டுப்பகுதிக்கு வேலையில் சேரும்பொருட்டு வந்து சேர்கிறான். காட்டில்...

என் உரைகள்-ஸ்ருதிடிவி இணைப்புக்கள்

நான்  ஆற்றிய உரைகளில் shruti.tv பதிவு செய்த உரைகளின் தனி playlistல் தொடர்ச்சியாக வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7EPaM9Ou8Vknysy4JIBcaJS

நவீன நாவல் -எதிர்வினைகள்

நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை அன்பு ஜெ, எழுத ஆரம்பித்து முடிக்காத சிறுகதைகளும் கட்டுரைகளும் கடிதங்களும் கழற்றி நீக்க முடியாத குண்டலங்களைப்போல பலவடிவங்களில்...

ஓஷோ, ஒரு கடிதம்

பக்தி,அறிவு,அப்பால் அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஓஷாவை அவரது ஹிந்தி சொற்பொழிவுகளையும் வாசித்து அறிவதால் மட்டுமே மேலதிகமாக புரிந்து கொள்ள முடியும்... சில நூல்களின் மொழியாக்கங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.   அவற்றில் மரபார்ந்த துறவறத்தின்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21

பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது குடிலுக்குள் ஊன்கொழுப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நிழல்கள் அசைய பிரேமை நடந்தாள். அவன் எங்கிருக்கிறோம் என்று உணராது மலைத்த உள்ளத்துடன் நோக்கியபடி கிடந்தான். பிரேமை வந்து அவனைக் கண்டு “விழித்துக்கொண்டீர்களா?” என்றாள்....