2018 June 17

தினசரி தொகுப்புகள்: June 17, 2018

என்றுமுள்ள நதி

இன்று எவரோ இந்த காணொளிகளை எனக்கு அனுப்பி நீங்கள்தானா இது என்று கேட்டிருந்தார்கள். எட்டு ஆண்டுகளாகிவிட்டிருக்கின்றன. 2010ல் நாங்கள் பெருங்குழுவாக கோதாவரிக்குமேல் ஒரு படகுப்பயணம் செய்தோம். மூன்றுநாள் நீர்ப்பரப்பின்மீது. உண்பது அரட்டையடிப்பது தூங்குவது...

தமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்

ஜெயகாந்தன் வைரமுத்து உரை அன்புள்ள ஜெ ஒரு தன்னிலை விளக்கம்.. ஜெயகாந்தன் குறித்தான வைரமுத்துவின் உரையில் ஜெயகாந்தன் மீதான விமர்சனஙகள் தவறு என்பதை உங்களை மேற்கோள் காட்டி வைரமுத்து அழகாக நிருவினார்.   இதை சென்ற கடிதத்தில் நான்...

மரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்

மரத்திலிருந்து கனியின் விடுதலை அன்புள்ள ஜெயமோகன், “மரத்திலிருந்து கனியின் விடுதலை” என்ற அசொகமித்திரனின் “விமோசனம்” சிறுகதை குறித்தான கட்டுரை படித்தேன். பல முறை படித்திருந்தாலும், புதிய ஊற்றுக்கண் திறந்தது போல இருந்தது. பல தளங்களில் பொருள்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17

பால்ஹிகபுரியின் குடிப்பேரவைக்கு பூரிசிரவஸ் கிளம்பிக்கொண்டிருந்தபோது மைந்தர் அவனைக் காண விரும்புவதாக ஏவலன் வந்து சொன்னான். மேலாடையை சீரமைத்தபடி அவன் சென்று பீடத்திலமர்ந்து அவர்களை வரச்சொல்லும்படி கைகாட்டினான். முதல் மைந்தன் யூபகேதனன் முன்னால் வர...