2018 June 12

தினசரி தொகுப்புகள்: June 12, 2018

பிச்சை

அன்புள்ள ஜெ, பிச்சை எடுப்பவர்களைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? கட்டுரையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வண்ணாரப்பேட்டையில் ஒரு பிச்சைக்காரர் இறந்து கிடந்தார். அவருடைய கோணிப்பையில் இருபத்தெட்டாயிரம் ரூபாய் வெறும் நாணயங்களாகவே இருந்தது அன்றைய தினத்தந்தியின் செய்தி. நானெல்லாம் கிராமத்திலிருந்து வந்தவன்....

கன்னிநிலம் -கடிதம்

  அன்புடன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   'கன்னி நிலம்'   கதைக்களம் மணிப்பூர் எல்லை என்றவுடன் முதல் அத்தியாயம் முடித்ததும் தொடர்வதை சற்றே நிறுத்தி, இணையம் மூலம் மணிப்பூர் பற்றி சில படங்களையும் காணொளிகளையும் பார்த்துவிட்டு அதன்...

காஞ்சி ,ஊட்டி -கடிதங்கள்

  இனிய ஜெயம்,     தேங்காயை விட்டவரே மாங்காய்ப் பாலுண்டு மலை மேல் அமர இயலும் .  மலை மேல் மாங்காயுண்டு என கிஞ்சித்தும் அறியாதவரே தேங்காயுடன் தெருவில்  அமைய இயலும் . தேங்காயைக் கையில் காவியபடி...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12

பணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன....