2018 May 28

தினசரி தொகுப்புகள்: May 28, 2018

செந்நா வேங்கை

வெண்முரசு நாவல்வரிசையின் பதினெட்டாவது நாவல் செந்நா வேங்கை. யானை மத்தகத்தைப் பிளந்து குருதி உண்டு முகவாய் நக்கிப் படுத்திருக்கும் அன்னை வேங்கை குருக்ஷேத்திரப் போர்நிலம்தான். அங்கே அறமும் மெய்ஞானமும் வென்றிருக்கலாம். ஆனால் எல்லாப்...

விரல்நுனி வண்ணத்துப்பூச்சி

நண்பர்களே, இந்த அவையில் நான் மிக மதிக்கும் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்போதும் சொல்லிவரும் நிகழ்வொன்றுண்டு. கொற்றவை என்ற நாவலை நான் எழுதும்போது எனக்கு உந்துதலாக இருந்தது ஒரு...

நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்

ஜேகே ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலின் முன்னுரையை இப்படி தொடங்குகிறார். ”காதல் என்பது மிகவும் அற்பமானது அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பகாரணங்களே கூட போதும்” என்று. காதல் என்பது மானுடத்தின் உயர்பண்பு,...

செவிநுகர் கனிகள்

அன்புள்ள ஜெ, ஒரு ஆட்டோவின் பின்புறம் எழுதியிருந்தது "உமக்கு எதிரான ஆயுதங்கள் கை கூடாமல் போம்" என. உங்களையே நினைத்துக்கொண்டேன் . நிற்க. பீம்சென் ஜோஷி கேட்டிருக்கிறீர்களா? தங்கள் தளத்தில் தேடியபோது இல்லாதது சற்றே ஏமாற்றம்...

முயலின் அமைதி – கடிதங்கள்

  அமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம் அன்புள்ள ஜெ   நலம்தானே?     நானும் நலம். ஹசன் பிளாஸிமின் கதை முக்கியமான ஒரு படைப்பு. அதை மொழியாக்கம் செய்த நரேன் அது தன் நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்....