2018 May 23

தினசரி தொகுப்புகள்: May 23, 2018

வா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி

நிசப்தம் அறக்கட்டளை வா மணிகண்டன் இணையத்தில் அறிமுகமான பெயர் தான் என்றாலும் இவரை அணுகி அறிய ஒரு முறைபப் படுத்தப்பட்ட சந்திப்பும் கள நேர் காணலும் தேவையாகிறது. கடந்த 19-5-2018 சனி அன்று கோபி வைரவிழா...

மொழிபெயரியல்

இலக்கியமும் மொழியும் மொழியாக்கம்- கடிதங்கள் அன்பு ஜெயமோகன், மொழிபெயர்ப்பு பற்றி நீங்களும் வாசகர்களும் அளவளாவி வருகிறீர்கள். அதைப் பற்றி ஏற்கெனவே நான் எழுதிய கட்டுரையை உங்கள்முன்  வைக்கிறேன்: https://thamilodai.blogspot.com/2018/05/blog-post.html மணி வேலுப்பிள்ளை https://youtu.be/6pTvJ3zbmY8

சிற்பக்கலை அறிய…

சிற்பச் செந்நூல்  இந்துக் கலைகொள்கைகள்  இந்தியக்கலையும் ரசனையும்  சிற்பக்கலை புகைப்படக் கலைஞர் மது ஜெகதீஷ் இனிய ஜெயம் இத்துடன் நான்கு சுட்டிகளை இணைத்துள்ளேன் . மூன்று நூல்கள் .ஒரு முகநூல் தளம் இவற்றுக்கான சுட்டிகள் . மூன்று நூல்களும் மக்கள்...

ரகசியப்பேய் -கடிதங்கள்

ரகசியப்பேய் அன்புள்ள ஜெயமோகன்,   ரகசியப் பேய் படித்தேன்.   கு.ப.ராவின் ஆற்றாமை, சிறிது வெளிச்சம், கனகாம்பரம் மூன்று கதைகளும் நெருங்கிய தொடர்புடையவை. இம்மூன்றிலும் ஆண் பெண் உறவின் சிக்கலான பிரச்சினைகளை, குறிப்பாக ஆண் பெண் பாலியல் பிரச்சினைகளை நுட்பமாகச்...